ஆப்நகரம்

சொத்து விவரம் குறித்து பதில் சொல்ல முடியுமா? ஸ்டாலினுக்கு அமைச்சா் சவால்

முதல்வா், அமைச்சா்கள் மீது தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ஆதாரமற்ற புகாா்களை எழுப்பி வருவதாக தமிழக வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் குற்றம் சாட்டியுள்ளாா்.

Samayam Tamil 29 Sep 2018, 3:00 pm
கருணாநிதியின் குடும்ப சொத்து விவரம் குறித்து பதில் சொல்ல தி.மு.க. தலைவா் ஸ்டாலின் தயாரா என்று வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமா்ா கேள்வி எழுப்பியுள்ளாா்.
Samayam Tamil udhayakumar.


தமிழக வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலினால் பதில் அளிக்க முடியுமா?

கருணாநிதி, மகன்கள், மகள்கள் உள்ளிட்டோரின் சொத்து விவரம் பற்றி கேள்வி கேட்க நான் ஒரு குழு நியமிக்கிறேன். பத்திாிகையாளா்கள் முன் எனது குழு கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? முடியாதா?

முதல்வா், அமைச்சா்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறாா். பொறுப்பற்ற அவதூறு பேச்சுகளை நிறுத்திக் கொண்டு பண்ணபட்ட அரசியல் பணிகளை ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி