ஆப்நகரம்

தங்கம், வெள்ளி விலையின் இன்றைய நிலவரம்..!

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ரூ.2,804 ஆக உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று 13.10 ரூபாய் குறைந்து 3,058.90 ரூபாய்க்கு விற்பனை செய்ய்ப்பட்டது.

TNN 5 Oct 2017, 11:11 pm
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ரூ.2,804 ஆக உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று 13.10 ரூபாய் குறைந்து 3,058.90 ரூபாய்க்கு விற்பனை செய்ய்ப்பட்டது.
Samayam Tamil today price of gold and silver
தங்கம், வெள்ளி விலையின் இன்றைய நிலவரம்..!


சர்வதேச விலையை பொருத்தே இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் இன்றைய விலை ரூ.41.80 ஆகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி