ஆப்நகரம்

அனிதா குடும்பத்துக்கு தினகரன் அணி ரூ. 15 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வால் உயிரிழந்த தமிழக மாணவி அனிதாவின் குடும்பதுக்கு தினகரன் அணியினர் 15 ரூபாய் நிதியுதவி வழங்கியுள்னர்.

TNN 30 Sep 2017, 12:44 pm
நீட் தேர்வால் உயிரிழந்த தமிழக மாணவி அனிதாவின் குடும்பதுக்கு தினகரன் அணியினர் 15 ரூபாய் நிதியுதவி வழங்கியுள்னர்.
Samayam Tamil ttv dinakaran donate 15 lakh to anitha family
அனிதா குடும்பத்துக்கு தினகரன் அணி ரூ. 15 லட்சம் நிதியுதவி


நீட் தேர்வு அமல்படுத்தியதால், மருத்துவ படிப்பு படிக்க முடியாமல், அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் அனிதாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி வந்தனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், 15 லட்சம் ரூபாய் நிதி திரட்டி அனிதாவின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி