ஆப்நகரம்

அரியலூரில் யு.கே.ஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

அரியலூரில் மாவட்டம் தாமரைகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி பயின்று முடித்து முதலாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

TNN 23 Mar 2016, 3:18 pm
அரியலூரில் மாவட்டம் தாமரைகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி பயின்று முடித்து முதலாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
Samayam Tamil ukg students convocation in ariyalur
அரியலூரில் யு.கே.ஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா


யு.கே.ஜியை வெற்றிகரமாக முடித்த 104 குழந்தைகளை கவுரவிக்கும் விதமாக இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

தற்போது இருக்கும் சூழலில் தன் வாழ்வில் எதாவது ஒரு துறையில் பட்டம் வாங்கவேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் இலக்கு.

தனது குழந்தைகள் சிறு வயதிலேயே பட்டம் பெறுவதை பார்த்த பெற்றோர்களுக்கு இந்நிகழ்வு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி