ஆப்நகரம்

முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு எம்.பி., வனரோஜா நேரில் ஆதரவு!!

திருவண்ணமலை எம்.பி. வனரோஜா முதல்வர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

TNN 11 Feb 2017, 10:06 pm
சென்னை : திருவண்ணமலை எம்.பி. வனரோஜா முதல்வர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
Samayam Tamil vana roja mp support ops
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு எம்.பி., வனரோஜா நேரில் ஆதரவு!!


அதிமுகவில் சசிகலா அணி, முதல்வர் பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாகப் பிரிந்து அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது. சசிகலாவுக்கு எதிராக அவரது அணியில் இருந்து மாறி வந்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை எம்.பி வனரோஜா முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் நான்கு அதிமுக எம்.பி-கள் சந்தித்துள்ளார்.

அடுத்த செய்தி