ஆப்நகரம்

அரசியலுக்கு ஒன்னு;சினிமாவுக்கு ஒன்னு-கேப்டன் அதிரடி முடிவு.!

தமிழ்சினிமாவிலும், தமிழக அரசியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கேப்டன் விஜயகாந்த அடுதத்தாகத் தனது இரண்டு மகன்களையும் சினிமாவாரிசாகவும், அரசியல் வாரிசாகவும் நுழைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 15 Oct 2017, 11:31 am
தமிழ்சினிமாவிலும், தமிழக அரசியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கேப்டன் விஜயகாந்த அடுதத்தாகத் தனது இரண்டு மகன்களையும் சினிமாவாரிசாகவும், அரசியல் வாரிசாகவும் நுழைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil vijayakanth decided to set up his son as next political leader
அரசியலுக்கு ஒன்னு;சினிமாவுக்கு ஒன்னு-கேப்டன் அதிரடி முடிவு.!


சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் கால்பதித்து தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், தனது சினிமாவுலக வாரீசாக மகன் சண்முகப்பாண்டியனையும், அரசியல் வாரீசாக இன்னொரு மகன் விஜயபிரபாகரனையும் நுழைக்க திட்டமிட்டுள்ளார்.

'மதுர வீரன்' என்ற படத்தின் மூலம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் நிலையில் தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் பதவியை மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தரப்பிக் செய்திகள் வெளியாகியுள்ளது.

Vijayakanth decided to set up his son as next political leader.

அடுத்த செய்தி