ஆப்நகரம்

செல்ஃபி புள்ள விஜயகாந்த்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கைப்பேசியில் செல்ஃபி எடுக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

TNN 22 Sep 2017, 4:01 pm
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கைப்பேசியில் செல்ஃபி எடுக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil vijayakanth selfie viral on social media
செல்ஃபி புள்ள விஜயகாந்த்.!


கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் ஓய்வெடுத்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது மீண்டும் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். தற்போதைய அரசியல் குறித்து தனது கருத்துகளையும், விமர்சனக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கைபேசியில் உற்சாகத்துடன் செல்ஃபி எடுக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Vijayakanth selfie viral on social media

அடுத்த செய்தி