ஆப்நகரம்

விழுப்புரம் திமுக நகர செயலாளர் படுகொலை

விழுப்புரம் திமுக நகர செயலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 14 Sep 2016, 8:03 am
விழுப்புரம்: விழுப்புரம் திமுக நகர செயலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil villupuram dmk secretary murder
விழுப்புரம் திமுக நகர செயலாளர் படுகொலை


விழுப்புரம் திமுக நகர செயலாளர் செல்வராஜ், அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஆள் நடமாட்டம் குறைவான ரயில்வே பழைய குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் திமுக நகர செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி