ஆப்நகரம்

Rajinikanth : நன்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை நியமித்த ரஜினி மக்கள் மன்றம்

நான்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்திற்கான மகளிர் அணி செயலாளர்களை அதன் நிர்வாகி நியமித்துள்ளார்.

Samayam Tamil 10 Aug 2018, 5:36 pm
நான்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்திற்கான மகளிர் அணி செயலாளர்களை அதன் நிர்வாகி வி.எம். சுதாகர் நியமித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth


மத்திய சென்னை, விருதுநகர்,திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான மகளிர் அணி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னைக்கு மாவட்ட மகளிர் அணிச்செயலாளராக திருமதி. சுமையா பாத்திமா மற்றும் இணைச் செயலாளராக திருமதி. விஜயலட்சுமி தேவரரன்,விருதுநகர் திருமதி. பஞ்சவர்ணம், திருநெல்வேலி திருமதி. சியாமளா, சிவகங்கை திருமதி. ஜோதி பழனிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி