ஆப்நகரம்

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இங்கு காண்போம்.

Samayam Tamil 21 Nov 2020, 3:54 pm
திருச்சியில் இன்று (நவம்பர் 21) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.4,370 ஆகவும், ஒரு பவுன் தங்கம் 34, 960 ருபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil கோப்பு படம்
திருச்சி - தங்கம், வெள்ளி விலை நிலவரம்!


இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) 5,183 ரூபாய்க்கும், ஒரு பவுன் 41,464 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்று ரூ.5,120லிருந்து இன்று ரூ.5,140 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி 66.50 ரூபாய்க்கும், 8 கிராம் வெள்ளி 532 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பாக தயாராகி வரும் ஸ்ரீரங்கம்!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை ஒப்பிடும்போது மலைக்கோட்டை மாநகரின் இவற்றின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி