ஆப்நகரம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் எவ்வளவு?

நெல்லை மாவட்ட அணைக்கட்டுகளின் தற்போதைய நீர்மட்டம் எவ்வளவு?

Samayam Tamil 3 Mar 2021, 10:23 am
திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்ட அளவுகள் குறித்து பல்வேறு விதமான செய்திகள் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணைகளின் நீர்மட்ட அளவு என்ன என்பது குறித்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
Samayam Tamil current water levels of tirunelveli district dams
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் எவ்வளவு?


​நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.12 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு

உச்சநீர்மட்டம்: 118 அடி

நீர் இருப்பு : 106.20 அடி

நீர் வரத்து : 65 கனஅடி

வெளியேற்றம் : 445 கன அடி

​வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 45.58 அடி

நீர் வரத்து: 15 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி

​சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 128.74

நீர்வரத்து : Nil

வெளியேற்றம் : Nil

​பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 118.40 அடி

நீர் வரத்து : 213.52 கனஅடி

வெளியேற்றம் : 699.75 கன அடி

அடுத்த செய்தி