நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தெற்கு கள்ளிக்குளம் அதிசய பனிமாதா ஆலய கோயில் உள்ளது. இங்கு வருடாந்திர திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 8 ஆம் நாள் திருவிழா திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை அமலாபால் தனது சகோதரருடன் கலந்து கொண்டார். மாதாவை வணங்கிய அமலாபாலுக்கு பங்குத் தந்தை ஜெபம் செய்து ஆசீர்வதித்தார்.
நாங்க ரெடி; நீங்க ரெடியா? - நிதியமைச்சரை வம்புக்கு இழுக்கும் பாஜக அண்ணாமலை!
பின்பு முழங்காலிட்டு ஜெபம் செய்த அமலாபாலுக்கு, பங்குத் தந்தை அதிசய பனிமாதாவின் உருவப்படத்தை வழங்கினார்.