ஆப்நகரம்

புரேவி புயல், மழை... வேகமாய் நிரப்பும் நெல்லை அணைகள்!

புரேவி புயல் -மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரத்தை இங்கு காண்போம்.

Samayam Tamil 4 Dec 2020, 9:04 am
பாபநாசம்
Samayam Tamil கோப்பு படம்


உச்ச நீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 122.95அடி
நீர் வரத்து : 211.23கனஅடி
வெளியேற்றம் : NIL
சேர்வலாறு

உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 129.46 கன அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil


மணிமுத்தாறு

உச்ச நீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 96.40 அடி
நீர் வரத்து : 110கனஅடி
வெளியேற்றம் : NIL


வடக்கு பச்சையாறு


உச்சநீர்மட்டம்: 49 அடி
நீர் இருப்பு: 19அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL


நம்பியாறு

உச்ச நீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 10.62 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL


கொடுமுடியாறு

உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 34.50 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

மழை அளவு

சேரன்மாதேவி - 0.20 மி.மீ., பாளையங்கோட்டை- 2 .40 மி.மீ., திருநெல்வேலி - 1 மி.மீ

அடுத்த செய்தி