ஆப்நகரம்

natural hair dye: கெமிக்கல் இல்லாம, மருதாணியும் இல்லாம முடியை பளபளனு ஹேர்கலரிங் பண்ணணுமா?... இந்த பொருள்கள் போதும்...

என்ன செய்தாலும் தலைமுடி பளபளப்பு இன்றி வறண்டு போவது உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட முடி உங்களுக்கு உள்ளதா, அப்படி எனில், நீங்கள் எந்த கெமிக்கலும் இல்லாத வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே தலைமுடியை ஹேர் கலரிங் மட்டுமின்றி ஒளிரவும் செய்ய முடியும். அப்படிப்பட்ட வழிகள் என்னென்ன என்று பார்ப்போம் வாங்க.

Samayam Tamil 6 Dec 2021, 6:31 pm
சிலர் தங்களின் முடியின் பராமரிப்பு மற்றும் ஹேர் கலரிங் போன்றவற்றுக்கு உபயோகிக்கும் தலைமுடி பராமரிப்புப் பொருட்களால் அதில் உள்ள ரசாயனங்களால் முடிக்கு தீங்கு தான் ஏற்படும்.
Samayam Tamil natural hair coloring without henna in tamil
natural hair dye: கெமிக்கல் இல்லாம, மருதாணியும் இல்லாம முடியை பளபளனு ஹேர்கலரிங் பண்ணணுமா?... இந்த பொருள்கள் போதும்...


அதனால் தற்போது பலரும் செயற்கை பொருட்களுக்கு பதிலாக இயற்கையான பொருட்களுக்கு மாறி வருகின்றனர். நீங்கள் உங்களின் வீட்டிலேயே கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு உங்கள் தலைமுடியை எப்படி பளபளக்கச் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்