ஆப்நகரம்

ரசிகர்களை கிறங்கடித்த நடிகை, மேலாடை இன்றி வெறும் ஜீன்ஸ்ல் போட்டோஸ் பதிவு!

மீசையை முறுக்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. பிறகு இவர் நடிப்பில் சில படங்கள் தயார் நிலையில் இருந்தாலும், எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இவர் தனது சமூக பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் இடையே பெரும் பிரபலமாகி வருகின்றன.

Samayam Tamil 30 Aug 2021, 10:27 am
மீசையை முறுக்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. பிறகு இவர் நடிப்பில் சில படங்கள் தயார் நிலையில் இருந்தாலும், எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இவர் தனது சமூக பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் இடையே பெரும் பிரபலமாகி வருகின்றன.
Samayam Tamil actress aathmika recent photos in high rise jeans and strapless bra goes viral on internet
ரசிகர்களை கிறங்கடித்த நடிகை, மேலாடை இன்றி வெறும் ஜீன்ஸ்ல் போட்டோஸ் பதிவு!


நடிகை ஆத்மிகா உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும், ஃபேஷன் போட்டோஷூட் மற்றும் மாடலிங் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிடும் போட்டோஸ்களை காணவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஃபேஷன் லுக்கிற்கு ஆத்மிகா ஏற்ப தனது அழகை, உடற்கட்டை ஸ்ட்ரிக்ட்டாக பேணிக்காத்து வருகிறார்... சமீபத்தில் ஆத்மிகா பதிவிட்ட போட்டோஷூட் புகைப்படங்களும், அவரது ரசிகர்கள் இடையே அதிகமாக லைக் பெற்று வேறுகின்றன...

கிறங்கடிக்கும் போட்டோஸ்

தற்சமயம் ரசிகர்களை ஈர்க்கும் ஹாட் லுக் போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஆத்மிகாவும் ஒருவர். இவரது ஃபேஷன் ஸ்டைல் மற்றும் உடற்கட்டு போட்டோஷூட்களுக்கு மிக கச்சிதமாக அமைகிறது என்பது இவருக்கு கூடுதல் பிளஸ்.

ஹை-ரைஸ் ஜீன்ஸ்

இந்த போட்டோஷூட்டில் ஆத்மிகா கருப்பு நிற ஹை-ரைஸ் ஜீன்ஸ் அணிந்திருந்தார். இந்த ஜீன்ஸ் வகை, ரூ.645ல் இருந்து ஆன்லைனில் விற்பனை ஆகிவருகிறது. தற்சமயம், காலேஜ் கேர்ள்ஸ் மத்தியில் இந்த ஜீன்ஸ் வகை மிகவும் பிரபலமாக இருக்கிறது.

மேலாடை

இந்த போட்டோஷூட்டில் ஆத்மிகா டீஷர்ட் அல்லது ஷர்ட் என எதுவும் அணியவில்லை. மாறாக, வெறும் ஸ்டராப்லெஸ் பிரா வகை மட்டுமே அணிந்திருந்தார். இந்த போட்டோஷூட் படங்கள் ரசிகர்கள் இடையே வைரலாக இது ஒரு முக்கிய காரணமாகவும். இவ்வகை மேலாடைகள், ஆன்லைனில் ரூ.300ல் இருந்து விற்பனையாகிறது. இந்த விலை பிராண்ட் பொறுத்து மாறுபடும்.

சிம்பிள் போட்டோஷூட்

இந்த போட்டோஷூட் ஒரு லிவ்விங் ரூம் சூழலில் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த புகைப்படங்கள் எளிமையாக அமைந்திருந்தாலும், நேச்சுரல் லைட்டிங்கில் ஆத்மிகா கொள்ளை அழகுடன் காட்சியளித்தார்.


ஹேர்ஸ்டைல்

இந்த போட்டோஷூட்டில் நடிகை ஆத்மிகாவின் ஹேர்ஸ்டைல் மிக எளிமையாகவும், சூழலுக்கு ஏற்பவும் இருந்தது. ஜஸ்ட் மெஸ்ஸியான ஹேர்ஸ்டைலில் செக்ஸியாக தோற்றமளித்தார் நடிகை ஆத்மிகா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்