ஆப்நகரம்

அலுவலகத்தில் அதிகமாக செக்ஸில் ஈடுபடும் பெண்கள்!

லண்டனில் பெண்கள் அலுவலகத்தில் அதிகளவில் செக்ஸில் ஈடுபடும் விஷயம் தெரியவந்துள்ளது.

TNN 3 Jun 2017, 9:24 pm
லண்டன்: லண்டனில் பெண்கள் அலுவலகத்தில் அதிகளவில் செக்ஸில் ஈடுபடும் விஷயம் தெரியவந்துள்ளது.
Samayam Tamil 1 in 10 of your coworkers are having sex at work according to a survey
அலுவலகத்தில் அதிகமாக செக்ஸில் ஈடுபடும் பெண்கள்!


லண்டனில் உள்ள தனியார் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தியது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில் அவர்களின் தினசரி அலுவல நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

அதில், சுமார் 11 சதவீதம் பெண்கள், தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களுடன் செக்ஸில் ஈடுபடும் விஷயம் தெரியவந்தது. தவிர, 4 சதவீதம் பேர் அலுவலகத்தில் வேலை செய்யாதவர்களை, அழைத்து வந்தும் இந்த செயலில் ஈடுபடும் விஷயமும் இதில் தெரியவந்துள்ளது.

அதில் பெரும்பாலானோர், அலுவலக பணிநேரத்தில் செக்ஸில் ஈடுபடுகின்றனர். தவிர 5 சதவீத பெண்கள் பணி நேரங்களில் ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் தகவலும் இதில் தெரியவந்துள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் 14 சதவீதம் பேர் மாட்டிக்கொள்வதாகவும் இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

14% of those who had sex at work were caught, and 79% of people reckon even fingering yourself at work should be a fire-able offence.

அடுத்த செய்தி

டிரெண்டிங்