ஆப்நகரம்

சிரிச்சுக்கிட்டே இருந்தா சீக்கிரம் வயசாகுமாம்!

அதிகமாக சிரிச்சுக்கிட்டே இருந்தா, சீக்கிரமாக வயசாகிவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 11 May 2017, 9:30 pm
அதிகமாக சிரிச்சுக்கிட்டே இருந்தா, சீக்கிரமாக வயசாகிவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil beware smiling can make you look older
சிரிச்சுக்கிட்டே இருந்தா சீக்கிரம் வயசாகுமாம்!


கனடாவைச் சேர்ந்த பல்கலைகழகம் ஒன்று வயது குறித்த ஆய்வு ஒன்று நடத்தியது. இதில் அதிகமாக சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் தங்களது இயற்கையான வயதைவிட கூடுதலாக இரண்டு வயது உள்ளவர்களாக தெரிவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆச்சரியமான முகத்துடன் எப்போதும் காணப்படுபவர்கள், தங்களது இயற்கையான வயதைவிட ஒரு வயது குறைந்தவட்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து அந்த பல்கலை., மருத்துவர் மெல்வின் கூறுகையில்,’ நாம் அனைவரும் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவர்கள் தான் இளமையான தோற்றத்துடன் காணப்படுவதாக நினைத்துக்கொண்டுள்ளோம். ஆனால் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆச்சரியமான முகத்துடன் இருப்பவர்களே, இளமையாக தெரிகின்றனர். நீங்கள் வித்தியாசமாக யோசித்தால், நீங்களும் இளமையாக காண வாய்ப்பு உள்ளது,’ என்றார்.

While smiling could make you appear two years older, the surprised look could just drop a few years from your visage, the researchers said

அடுத்த செய்தி

டிரெண்டிங்