ஆப்நகரம்

மாதத்துக்கு 21 முறை செக்ஸ் உறவு கொண்டால் ஆண்களுக்கு கேன்சர் பாதிப்பு குறைவு!

மாதத்துக்கு 21 முறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், ஆன்களுக்கு விதைப்பை கேன்சர் வரும் பாதிப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.

TOI Contributor 18 Mar 2017, 10:11 pm
மாதத்துக்கு 21 முறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், ஆன்களுக்கு விதைப்பை கேன்சர் வரும் பாதிப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil having sex at least 21 times a month cuts prostate cancer risk in men
மாதத்துக்கு 21 முறை செக்ஸ் உறவு கொண்டால் ஆண்களுக்கு கேன்சர் பாதிப்பு குறைவு!

மாதத்துக்கு குறைந்தபட்சம் 21 முறையாவது ஆண்கள் செக்ஸ் உறவு கொண்டால், அவர்களின் விதைப்பை காலி ஆவதால், அதில் கழிவுகள் தங்க வாய்ப்பு குறைஎன்பதால், விதைப்பை கேன்சர் வரும் வாய்ப்பு குறைவு என சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 20 முதல் 29 வயதிலான ஆண்களுக்கு இந்த முறையில் சுமார் 19 சதவீதம் வரை விதைப்பையில் கேன்சர் கட்டிகள் உறுவாகும் வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் நடத்திய சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதற்காக ஆண்கள் செக்ஸ் உறவு மட்டுமே கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிற வயது ஆண்கள் சுய இன்பம் காண்பது கூட இதற்கு நல்ல பலன் அளிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The study suggests that men don't have to ejaculate with a patner for this, and can benefit from ejaculating on their own.

அடுத்த செய்தி

டிரெண்டிங்