ஆப்நகரம்

பேஸ்புக் பயன்படுத்தினால் மூளை மங்கிவிடும் : ஆய்வில் தெரியவந்த ‘ஷாக்’ !

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகள் மங்கிவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

TOI Contributor 18 Mar 2017, 3:39 pm
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகள் மங்கிவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil impulsive facebook use may cause brain imbalance
பேஸ்புக் பயன்படுத்தினால் மூளை மங்கிவிடும் : ஆய்வில் தெரியவந்த ‘ஷாக்’ !


நவீன தொழில்நுட்பம் விஸ்வரூபமாக வளர்ச்சியடைந்து ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டுள்ளது. இதில் பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்தாகவர்களே இல்லை எனலாம். ஆனால் சிலர் தங்களையே மறந்து எந்த நேரமும் அதில் மூழ்கியே விடுகின்றனர்.

குறிப்பாக வாகனங்கள் ஓட்டும் போதும், அலுவலக கூட்டத்தின் போதும் என ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் அவர்களால் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மனிதனின் இரண்டு மூளையின் இடையே உள்ள செயல்பாட்டுத்திறன் சமநிலையில் இருக்காது என அமெரிக்க பல்கலை., நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அளவாக பயன்படுத்தும் படி மக்களுக்கு ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளனர்.

Do you have the habit of constantly checking Facebook or other social media sites while driving, in a work meeting, or at other times? Beware, it could lead to a deficiency in the balance between two systems in the brain, researchers warn.

அடுத்த செய்தி

டிரெண்டிங்