ஆப்நகரம்

ஆப்ரேஷனுக்கு பின் கோணல் மாணலாக மாறிய ஆணுறுப்பு!

கேன்சருக்காக ஆப்ரேஷன் செய்து கொண்ட நபருக்கு, ஆணுறுப்பு மணிநேர கண்ணாடி போல மாறியதால், 48 மணி நேரத்துக்கும் மேலாக அவதிப்பட்டுள்ளார்.

TNN 6 Jun 2017, 9:35 pm
கேன்சருக்காக ஆப்ரேஷன் செய்து கொண்ட நபருக்கு, ஆணுறுப்பு மணிநேர கண்ணாடி போல மாறியதால், 48 மணி நேரத்துக்கும் மேலாக அவதிப்பட்டுள்ளார்.
Samayam Tamil man left with 48 hour long erection after life saving cancer surgery
ஆப்ரேஷனுக்கு பின் கோணல் மாணலாக மாறிய ஆணுறுப்பு!


உலகில் ஆண்கள் அதிக நேரம் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, விறைப்பு தன்மை அதிகம் வேண்டும் என நினைப்பது இயல்பான விஷயம். ஆனால் அந்த விறைப்பு தன்மை சில நேரங்களில் ஆண்களுக்கு ஏடாகூடமான விளைவுகளை ஏற்படுத்துவம் உண்டு.

நெதர்லாந்தில் 58 வயதான ஆண் ஒருவர், தனது கேன்சரை குணப்படுத்த ஆப்ரேஷன் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆப்ரேஷனுக்கு பின் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், அவரது ஆணுறுப்பு சுமார் 48 மணி நேரத்துக்கும் மேலாக விறைப்புத்தன்மையுடன் இருந்துள்ளது.

முதலில் நர்ஸ் இடம் இந்த பிரச்சனையை தெரிவிக்காமல் இருந்த இவர், ஆணுறுப்பு பழைய காலத்து மணி நேர கண்ணாடி மாதிரி மாறி அதிக வலியை ஏற்படுத்தியதால், மருத்துவரிடம் தெரிவித்தார். இதை உடனடியாக குணப்படுத்த மருத்துவர்கள் அவரது விறைப்பு தன்மையை முழுவதுமாக நீக்கிவிட்டனர்.

அதன்பின் வயாகரா உள்ளிட்ட மருந்துகளின் உட்கொண்டு, மருத்துவர்கள் சுமார் 6 மாத தொடர் சிகிச்சைக்கு பின் இழந்த அவரது விறைப்பு தன்மையை இயல்பு நிலைக்கு மாற்றியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்