ஆப்நகரம்

உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மரபணு சொல்லும் ! புதிய ஆய்வு

திருமண வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பது தம்பதியரின் மரபணுதான் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 13 Feb 2019, 5:53 pm
திருமண வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பது தம்பதியரின் மரபணுதான் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Samayam Tamil cover


அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரிட்டர்டு மார்ட்சன் முக்கிய ஆய்வை நட த்திஉள்ளார். இந்த ஆய்வு, 100 திருமணமான தம்பதியரிடத்தில் நடத்தப்படுள்ளது. மரபணுக்களின் ஆக்சிஜன் ரெசிப்டார் ஜீன் என்ற OXTR -தான் திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் துணை நிற்பது போன்ற விஷயங்களை தீர்மானிக்கிறது.

இந்த ஆய்வில் திருமணமான தம்பதிகளிடம் தனித்தனியாக அவர்கள் திருமண வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது கேட்கப்படும். மேலும் இதைத் தவிற மற்ற பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகளும் கேட்கப்படும்.

இதைத்தொடர்ந்து OXTR மரப்பணுவின் அமைப்பு எப்படி அமைந்திருக்கிறதோ அதுபோல்தான் அவர்கள் மற்றவர்களின் ஆறுதலை புரிந்து கொள்வார்கள் .

இந்த ஆய்வு மூலம் எதிர்காலத்தில் குடும்ப உறவுகளை மேலும்ஆழமாக புரிந்துகொள்ள முடியும் என்றும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்