ஆப்நகரம்

உடலுறவில் செய்யும் தவறுகள்

உடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

Samayam Tamil 19 Jan 2019, 5:15 pm
உடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
Samayam Tamil sex


உறவுக்கு முன்னர் சாப்பிடுவது


உறவுக்கு முன்னர் டீ, காப்பி உள்ளிட்ட கஃபைன் பானங்கள் பருகுவது, வயிறுமுட்ட மசாலா உணவுகளை சாப்பிடுவது தவறு. கடின உணவுகளை உடைக்க அதிக செரிமான அமிலம் தேவைப்படும். செரிமானத்துக்காக வயிற்றுப் பகுதிக்கு ரத்தம் செல்லும். இதனால் உறவுக்கு தேவையான ரத்தவோட்டம் கிடைக்காது.

போர்னோ படங்களை காப்பியடிப்பது

போர்னோ படங்களில் முரட்டுத்தனமாக உறவு கொள்ளும் செயல்களைப் பார்த்து இன்று பல தம்பதிகள், குறிப்பாக ஆண்கள் இவ்வாறு செய்கின்றனர். இது தவறு.

கவனத்தை சிதற விடுவது

உறவில் ஈடுபடும்போது அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு எதாவது செயல்கள் செய்வது, சிந்திப்பது கூடாது.

பேசாமல் இருப்பது

உறவின்போதும், அதன் பின்னரும் தம்பதிகள் பேச வேண்டும். பேசாமல் காரியத்தில் மும்மரமாக இருப்பதும் பின்னர் விலகிச் செல்வதும் பெண்களுக்குப் பிடிக்காது.

முழு எடையை போடுவது

மிஷனரி பொசிஷன் எனப்படும் ஆண்-பெண் இயல்புநிலை உறவின்போது ஆண் மேலேயும் பெண் கீழேயும் இருப்பர். இந்நிலையில் ஆண் தன் முழு எடையை பெண்மீது போடுவது தவறு. இதனாக் உறவு மீது பெண்களுக்கு நாட்டம் குறையும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்