ஆப்நகரம்

மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும் வேர்கடலை

மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும் மருந்தாக வேர்கடலை உள்ளது. பல்வேறு உடல் பிரச்னைக்கு எளிதான தீர்வாக இந்த வேர்கடலை உள்ளது.

TOI Contributor 4 Apr 2017, 11:46 pm
மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும் மருந்தாக வேர்கடலை உள்ளது. பல்வேறு உடல் பிரச்னைக்கு எளிதான தீர்வாக இந்த வேர்கடலை உள்ளது.
Samayam Tamil eating peanuts will help you prevent heart attack risk
மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும் வேர்கடலை


சத்துக்கள்:
உடலுக்கு தேவையான பல உயிர் சத்துக்களான புரதம், கார்போஹைட்ரேட், நார் சத்து, உடலுக்கு தேவையான கொழுப்பு ஆகியவற்றை கொண்டது.

அதேபோல் அனைத்து வகையான விட்டமின்களும், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க்,காப்பர்,மாங்கனீசு,செலினியம் போன்ற கனிமங்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.



பயன்கள்:
இந்த வேர்கடலையை உணவாக கொண்டால் உடல் எடையை சீராக்கும் (உடல் எடை குறைக்கும்), இதயக்கோளாருகளை நீக்குவதோடு, மாரடைப்பு ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். அதே போல் பித்தப்பை கல் ஏற்படாமல் தடுக்கும்.

மனிதனுக்கு முக்கிய சத்துக்கள் அளிக்கக் கூடிய வேர்கடலையை, மக்களிடமிருந்து பிரித்து, வெளிநாட்டு பொருட்களை புகுத்தும் நோக்கில், சில வெளிநாட்டு நிறுவனங்கள், வேர்கடலை மனித உடலுக்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தும் என பொய்யான தகவலை பரப்பி, மக்களிடம் அதன் பயன்பாடுகளை குறைத்தனர்.

அதே வேளையில், இந்தியாவில் விளைந்து விலையில்லாமல் போன வேர்கடலையை மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி, வேர்கடலை சாக்லெட்டாக விற்பனை செய்து கொல்லை லாபம் சம்பாதித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்