ஆப்நகரம்

இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏர் ஆம்புலன்ஸ்க்கும் சலுகை அளிக்கிறது

பொதுவாக மருத்துவ காப்பீடு கொள்கையில், மருத்துவத்திற்கான செலவை மட்டும் அளிப்பது வழக்கம். ஆனால் நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி மருத்துவ காப்பீட்டோடு, ஏர் ஆம்புலன்ஸ்க்கும் காப்பீடு அளிக்க திட்டமிட்டுள்ளது.

TNN 21 Feb 2017, 8:15 pm
சென்னை : பொதுவாக மருத்துவ காப்பீடு கொள்கையில், மருத்துவத்திற்கான செலவை மட்டும் அளிப்பது வழக்கம். ஆனால் நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி மருத்துவ காப்பீட்டோடு, ஏர் ஆம்புலன்ஸ்க்கும் காப்பீடு அளிக்க திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil this mediclaim policy will cover air ambulance costs too
இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏர் ஆம்புலன்ஸ்க்கும் சலுகை அளிக்கிறது


அண்மையில் வெளிநாடுகளைப்போல் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவசர மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுவது தொடங்கப்பட்டுள்ளது.

இதன் படி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனியில் மருத்துவ காப்பீட்டோடு செய்யும் நபருக்கு அவரின் குடும்பத்தினருக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் முதல் 1 கோடி வரை கொடுக்க உள்ளது. இந்த காப்பீட்டில் அவசர காலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு 1 லட்சம் வரை ஏர் ஆம்புலன்ஸ்காகவோ அல்லது விமான பயணத்திற்கோ கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஹெச்.ஐ.வி, எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைக்காவும், உடல் பருமன் குறைப்பதற்கும், மேலும் பல்வேறு மருத்துவ செலவுக்காக பணமில்லா மருத்துவ திட்டத்தை தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்