ஆப்நகரம்

இரத்தத்தை உணவாக கொடுப்பது பெண் இனத்தின் உயரிய பண்பு: இன்று சர்வதேச தாய்ப்பால் தினம்!

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தாய்ப்பாலே மிகச்சிறந்த உணவு என்பதை வலியுறுத்தி இன்று சர்வதேச தாய்ப்பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.

TNN 1 Aug 2017, 7:31 am
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தாய்ப்பாலே மிகச்சிறந்த உணவு. உயிரின் அடிப்படையைத் தேவையை உடலில் ஓடும் இரத்தத்தால் கொடுக்கும் உயரிய பண்பு பெண் இனத்திற்கு மட்டும் உண்டு. ஆதலால் தான், வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி சர்வதேச தாய்ப்பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.
Samayam Tamil today august 01 the international breastfeeding day
இரத்தத்தை உணவாக கொடுப்பது பெண் இனத்தின் உயரிய பண்பு: இன்று சர்வதேச தாய்ப்பால் தினம்!


தாய்ப்பால், கலப்படமற்ற இயற்கை உணவு, குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களும் தாய்ப்பாளில் நிறைந்திருக்கிறது. தாய்ப்பால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியாகவும், அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், குழந்தைகளின் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யும் ஒரு காரணியாக விளங்குகிறது. ஆனால், வளர்ந்து வரும் நாகரீக உலகில் தாய்ப்பால் கொடுப்பது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.



ஒரு குழந்தையை பெற்றெடுப்பது முதல், குறிப்பிட்ட காலம் வரை அக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயின் இன்றியமையாத கடுமை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாத ஒன்று – என்பதை உலக தாய்ப்பால் வாரத்தின் (ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை) கோஷமாக உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Today (August 01), the International Breastfeeding Day.

அடுத்த செய்தி

டிரெண்டிங்