ஆப்நகரம்

எது ஜீரணமாகும் கார்போ... எது ஜீரணமாகாத கார்போ? தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க...

ஜீரணமாகக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் என்றால் என்ன அவற்றை நம் உணவுகளில் இருந்து எவ்வாறு வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்பது குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

Samayam Tamil 1 Apr 2020, 3:46 pm
ஜீரணமாகக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் என்றால் என்ன, அவை வழக்கமான கார்போஹட்ரேட்டுகளில் இருந்து வேறுபட்டவையா? பொதுவாக நம் அனைவரின் மனதில் தோன்றும் எண்ணம் ஒன்று தான் நம் உடலை எப்பொதும் ஃபிட் ஆக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் உடற்பயிற்சி மற்றும் உணவில் டயட். டயட் என்றாலே நாம் அதிகம் யோசிப்பது கார்போஹைட்ரைட்டை தவிர்ப்பது தான்.
Samayam Tamil what are digestive carbo different from regular carbs in tamil
எது ஜீரணமாகும் கார்போ... எது ஜீரணமாகாத கார்போ? தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க...


பொதுவாக நாம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நம் இடுப்பு பகுதியிலும், குடல் பகுதியிலும் கொழுப்புகள் சேர்ந்து விடும் என்று பரவலாக கூறும் கருத்து. உண்மையிலையே கார்போஹைட்ரேட் மோசமானவையா? முதலில் கார்போஹைட்ரேட் பத்தியும் அதனின் கூறுகளை பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்