ஆப்நகரம்

pregnancy 10 weeks : 10 வார கர்ப்பம்,மோசமான முகப்பருவை எதிர்கொள்ளும் வாரம், வேறு அறிகுறிகள் என்னென்ன?

கருவுற்று 10 வாரங்கள் ஆகிவிட்டது. முதல் மூன்று மாதங்களின் முடிவை நெருங்கி விட்டிருப்பீர்கள். உங்கள் கர்ப்ப அறிகுறிகளில் சில அறிகுறிகள் குறைய தொடங்கும். மற்றவை அரிதாக இருக்கலாம். இந்த மூன்று மாத கர்ப்ப அறிகுறீகளின் அடிப்படையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து இப்போது தெரிந்துகொள்வோம். இந்த 10 வார கர்ப்பத்தில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 14 Feb 2023, 7:51 pm
10 வார கர்ப்பத்தில் கருவின் கண்கள், விரல்கள், கால்விரல்கள் மற்றும் பல் மொட்டுகள் போன்ற சிறிய வளர்ச்சியுடன். வட்டமான தலைப்பகுதியுடன் கரு குழந்தை போல் தோற்றமளிக்கலாம். கரு உள் உறுப்புகளுடன் ஒர் அங்குலம் மட்டுமே இருக்கும். இந்த வார கர்ப்ப அறிகுறிகள் மோசமாக இருந்தாலும் விரைவில் அவை குறையத்தொடங்கும். வரும் வாரங்களில் தொப்பை வெளிப்பட தொடங்கும். இந்த வாரத்தில் கருவின் வளர்ச்சி, தாயின் வளர்ச்சி நிலை, கர்ப்ப அறிகுறிகள் மற்றும் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil 10 weeks pregnancy symptoms in tamil
pregnancy 10 weeks : 10 வார கர்ப்பம்,மோசமான முகப்பருவை எதிர்கொள்ளும் வாரம், வேறு அறிகுறிகள் என்னென்ன?


எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்