ஆப்நகரம்

Chocolate Cake : எக்லெஸ் சாக்லெட் கேக் - வீட்லயே செய்யலாம் வாங்க!

Samayam Tamil 10 Jul 2020, 6:44 pm
  • 60mTotal Time
  • 40mPrep Time
  • 166Calories

பொதுவாக கேக் தயாரிப்புகளில் முட்டை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்று நாம் காணவிருக்கும் சாக்லேட் கேக்கில் முட்டை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தயிர் சேர்த்து இந்த கேக் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு விழாக்காலங்களில் முட்டை சாப்பிடாமல் இருக்கும் நாட்களில் இந்த கேக்கை சாப்பிட்டு மகிழலாம். இது ஒரு சைவ வகை கேக் ஆகும். முட்டைக்கு மாற்றாக தயிர் சேர்ப்பதால் சைவ பிரியர்களுக்கு இந்த கேக்கை சாப்பிடலாம். எளிமையான பேக்கிங் நுட்பத்தைக் கொண்டிருக்கும் இந்த கேக்கை வீட்டில் தயாரித்து சுவைக்கலாம். சிறிதளவு மாவு, எண்ணெய்., சர்க்கரை மற்றும் சிறிதளவு கொக்கோ பவுடர் இருந்தால் இதனை எளிமையாக தயாரிக்க முடியும்.

Serving: 1

முக்கிய பொருட்கள்

  • 1 3/4 கப் Maida
  • 1/4 தேக்கரண்டி cocoa powder
  • 1 கப் dahi
  • 1 கப் kuti cheeni
  • 1 தேக்கரண்டி baking powder
  • 1/2 தேக்கரண்டி baking soda
  • 1/2 தேக்கரண்டி Namak
  • 1/2 தேக்கரண்டி vanilla essence
  • 1/2 கப் பட்டர்

பிரதான உணவு

  • 1 3/4 கப் Maida
  • 1/4 தேக்கரண்டி cocoa powder
  • 1 கப் dahi
  • 1 கப் kuti cheeni
  • 1 தேக்கரண்டி baking powder
  • 1/2 தேக்கரண்டி baking soda
  • 1/2 தேக்கரண்டி Namak
  • 1/2 தேக்கரண்டி vanilla essence
  • 1/2 கப் பட்டர்

வெப்பநிலைக்கேற்ப

  • 1 3/4 கப் Maida
  • 1/4 தேக்கரண்டி cocoa powder
  • 1 கப் dahi
  • 1 கப் kuti cheeni
  • 1 தேக்கரண்டி baking powder
  • 1/2 தேக்கரண்டி baking soda
  • 1/2 தேக்கரண்டி Namak
  • 1/2 தேக்கரண்டி vanilla essence
  • 1/2 கப் பட்டர்

How to make: Chocolate Cake : எக்லெஸ் சாக்லெட் கேக் - வீட்லயே செய்யலாம் வாங்க!

Step 1:

பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது எண்ணெய் கொண்டு அதன் உட்பகுதியை கிரீஸ் செய்து கொள்ளுங்கள். சிறிதளவு மைதாவை அந்த பாத்திரத்தில் தூவிக் கொள்ளுங்கள்.

Samayam Tamil how to make chocolate cake with curd
Chocolate Cake : எக்லெஸ் சாக்லெட் கேக் - வீட்லயே செய்யலாம் வாங்க!


Step 2:

மற்றொரு காலி பாத்திரத்தில் தயிர், பொடியாக்கி வைத்த சர்க்கரை , ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கிளார்க் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். சிறிது நேரத்தில் சிறு சிறு முட்டைகள் தோன்றும்.



Step 3:

இப்போது மைதா , கொக்கோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து அந்த கலவையில் எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளறவும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மறுபடி கட்டி இல்லாமல் கிளறவும்.



Step 4:

இந்த கலவையை வெண்ணெய் கொண்டு கிரீஸ் செய்த பாத்திரத்தில் போடவும். அந்த பாத்திரத்தை சில நிமிடங்கள் நன்றக தட்டி, மாவு முற்றிலும் எல்லா இடங்களில் பரவும்படி செய்யவும்.இப்போது மாவின் மேல் பகுதியில் சாக்கோ சிப்ஸ் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை சேர்க்கவும்.



Step 5:

ஓவனை 10 நிமிடங்கள் சூடாக்கிய பின்னர் , மாவு கிண்ணத்தை யோவானின் வைத்து 35-40 நிமிடங்கள் வேக விடவும். கேக் மிருதுவாக உப்பி வரும்.பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆற வைத்து பரிமாறவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்