ஆப்நகரம்

இன்ஸ்டன்ட் கோதுமை தோசை

Samayam Tamil 10 Nov 2020, 10:09 am
  • 15mTotal Time
  • 5mPrep Time
  • 154Calories
உங்களால் வேறு எந்த சமையலையும் செய்ய முடியாத சோம்பலான அல்லது சோர்வான நாட்களில் செய்யக்கூடிய ஈஸி ரெசிப்பி இன்ஸ்டன்ட் கோதுமை தோசை. இந்த இன்ஸ்டன்ட் கோதுமை தோசையில் பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி தழை போன்ற சில பொருட்களைச் சேர்த்து சுவையாக தயாரிப்பது எப்படி என்று இங்கே இந்த வீடியோவில் பார்க்கலாம் வாங்க. அப்பறம் இன்னும் எதுக்கு காத்திருக்கீங்க? வாங்க சுவையான இன்ஸ்டன்ட் கோதுமை தோசை செய்வது எப்படின்னு தெரிஞசுக்கலாம்.
Serving: 2

முக்கிய பொருட்கள்

  • 1 கப் wheat flour
  • 3 Numbers green chillies
  • 4 leaves Dhania
  • 1 தேக்கரண்டி jeera

பிரதான உணவு

  • 1 கப் wheat flour
  • 3 Numbers green chillies
  • 4 leaves Dhania
  • 1 தேக்கரண்டி jeera

How to make: இன்ஸ்டன்ட் கோதுமை தோசை

Step 1:

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, சீரகம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்குங்க.

Samayam Tamil instant wheat dosa recipe
இன்ஸ்டன்ட் கோதுமை தோசை


Step 2:

எல்லா பொருட்களையும் கலந்த பிறகு உப்பையும் இந்த கலவையில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொண்டால் இன்ஸ்டன்ட்



Step 3:

தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி கல் சூடானதும், தோசை மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசை பொன் முறுகலாகும் வரை வேக விடுங்கள். பிறகு இரண்டு பக்கமும் தோசையை திருப்பிப் போட்டு எடுங்கள்.



Step 4:

இந்த சூடான தோசைய சட்னி, சாம்பார் மற்றும் சிறிதளவு நெய்யுடன் பரிமாறுங்கள். ஈவினிங் டிபனாக சாப்பிட மிகச் சிறந்த சாய்ஸ் இந்த கோதுமை தோசை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்