ஆப்நகரம்

தலைமுடி உதிர்வுக்கு தீர்வுகாண வந்தாச்சு ஸ்மார்ட் சீப்பு #SmartComb

தலைமுடி உதிர்வுக்கு தீர்வு காண புது ஸ்மார்ட் சீப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

TNN 10 Mar 2017, 12:27 pm
தலைமுடி உதிர்வுக்கு தீர்வு காண புது ஸ்மார்ட் சீப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
Samayam Tamil loreals smart hairbrush wants to help solve a huge beauty problem
தலைமுடி உதிர்வுக்கு தீர்வுகாண வந்தாச்சு ஸ்மார்ட் சீப்பு #SmartComb


பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் உள்ள முக்கிய பிரச்சனை தலைமுடி உதிர்தல். இந்த பிரச்சனைக்கு எந்த மருத்து எடுத்தாலும் தீர்வு காண முடியவில்லை என கூறுபவர்களுக்குக்காக பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லோரியல் நிறுவனம் ஸ்மார்ட் சீப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சீப்பில் பொறுத்தப்பட்டுள்ள மைக்ரோ ஃபோனால் தலை வாறும் போது நமது தலைமுடியின் ஆரோக்கிய குறைபாடுகள் அறியப்படுமாம். முடி உதிர்தல், பொடுகு, தலை முடி உடைதல், உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பின் கண்டறியப்பட்டு அதற்குத் தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ள உதவுமாம். இவ்வைகையான சீப்புகள் விரைவில் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த சீப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ போங்களை நோக்கியா போன் ஆப் மூலம் இயக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

l’oreal’s ‘smart’ hairbrush wants to help solve a huge beauty problem

அடுத்த செய்தி