ஆப்நகரம்

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் ஆப்பு வைத்த அருண் ஜெட்லி

அரசியல் கட்சிகள் நிதிபெறுவதில் வெளிப்படை தன்மை வேண்டும். வெளிப்படை தன்மையை அதிகரிக்க சில புதிய நடைமுறையை அமல் படுத்தப்பட உள்ளது.

TNN 1 Feb 2017, 12:57 pm
அரசியல் கட்சிகள் நிதிபெறுவதில் வெளிப்படை தன்மை வேண்டும். வெளிப்படை தன்மையை அதிகரிக்க சில புதிய நடைமுறையை அமல் படுத்தப்பட உள்ளது.
Samayam Tamil no transaction above rs 3 lakh to be permitted in cash
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் ஆப்பு வைத்த அருண் ஜெட்லி

ஒருவரிடம் ரூ. 2000 மட்டும் ரொக்கமாக பெற முடியும். இதற்கு முன் 20,000 ரூபாய் வரை ரொக்கமாக பெற அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் செக் மூலமோ அல்லது மின்னனு முறையிலோ நன்கொடை நிதியை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு கட்டுப்பாடில்லை.

அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்
அனைத்து வகையான ரொக்க பணப்பரிவர்த்தணையில் 3 லட்சத்திற்க்கு மேல் அனுமதி இல்லை.

மின்னனு அல்லது செக் மூலம் மட்டுமே 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தணை செய்ய வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்