ஆப்நகரம்

பொடுகை விரட்டும் ஆயுர்வேதிக் anti Hairfall Shampoo அமேசான்ல இப்போ ஆர்டர் பண்ணுங்க… கம்மி விலையில கிடைக்கும்…

கூந்தல் மென்மையாக இருக்கவும், கூந்தல் இயற்கையிலேயே பளபளப்பை பெறவும் Anti Hairfall Shampoo உதவுகிறது. இந்த Anti Hairfall Shampoo கூந்தல் உதிர்தலை தடுக்கிறது. கூந்தலுக்கு இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கிறது. கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. உங்களுக்கு இந்த Anti Hairfall Shampoo பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 28 Nov 2022, 2:16 pm
கூந்தலுக்கு இயற்கையான தோற்றத்தையும், பளபளப்பையும் கொடுக்க இயற்கையான ஷாம்புகள் எப்பொழுதும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த Anti Hairfall Shampoo முடி உதிர்தலை தடுக்கிறது. இந்த ஷாம்புகள் மிகவும் தரமானவை. இந்த ஆன்டி ஹேர் ஃபால் ஷாம்புவை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பயன்படுத்தலாம். இந்த ஷாம்பு முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஷாம்பு அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றது. இது Hairfall conditioner உடன் வருகிறது. இது உங்கள் முடி உதிர்தலை கட்டுப்படுத்துவதோடு கூந்தலை மென்மையாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. உங்களுக்கு இந்த Anti Hairfall Shampoo ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.
Samayam Tamil பொடுகை விரட்டும் ஆயுர்வேதிக் anti Hairfall Shampoo அமேசான்ல இப்போ ஆர்டர் பண்ணுங்க… கம்மி விலையில கிடைக்கும்…


Pantene Advanced Hairfall Solution, 2in1 Anti-Hairfall Shampoo


இந்த ஆன்டி ஹேர் ஃபால் ஷாம்பு நல்ல தரம் வாய்ந்தது. இது முடி உதிர்தலை தடுக்க உதவுகிறது. இந்த ஷாம்பு முடியை கண்டிஷனிங் செய்வதற்கு உதவுகிறது. இந்த ஷாம்பு அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றது. இது முடியில் உள்ள சிக்கலை நீக்க உதவுகிறது. 4.5 ரேட்டிங்கில் வருகிறது. 3000 க்கும் மேற்பட்ட மக்கள் இதை பயன்படுத்தி உள்ளனர். இது கூந்தலை பட்டு போன்று மாற்றுகிறது. உங்களுக்கு இந்த Anti Hairfall Shampoo சரியான தேர்வாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Coco Soul Hair Fall Control Shampoo


இது 100% தேங்காய் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் பிரிங்கராஜ் மற்றும் செம்பருத்தி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது கூந்தல் உடைவதில் இருந்து காப்பாற்றுகிறது. இது முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த ஷாம்புவில் தீங்கு விளைவிக்கும் எந்த இராசயனங்களும் சேர்க்கப்படவில்லை. பிரிங்கராஜ் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. உங்களுக்கு இந்த ஹேர் ஃபால் கண்ட்ரோல் ஷாம்பு உங்களுக்கு ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Himalaya Anti-Hair Fall Shampoo


முடி உதிர்தலை தடுக்க இந்த ஹிமாலய ஹேர் ஃபால் ஷாம்பு உதவுகிறது. இதில் பிரிங்கராஜ் மற்றும் பலாஷின் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த ஷாம்புவை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பயன்படுத்தி வரலாம். இந்த ஷாம்புவை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தலை 96% வரை கட்டுப்படுத்த முடியும். இந்த Anti Hairfall Shampoo உங்களுக்கு சரியான தேர்வாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். இதில் 32, 000 மக்கள் இதை வாங்கி உள்ளனர். 4 ஸ்டார் ரேட்டிங்கில் அமேசானில் கிடைக்கிறது. GET THIS


Kesh King Ayurvedic Anti Hairfall Shampoo


இந்த ஆயுர்வேதிக் ஆன்டி ஹேர் ஃபால் ஷாம்பு 21 மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் தீங்கு விளைவிக்கும் பாராபென்கள் அல்லது சிலிக்கான்கள் என எதுவுமே இல்லை. கூந்தலை பட்டுப் போல வைக்கவும், கூந்தலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. 6900 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆயுர்வேதிக் ஷாம்புவை பயன்படுத்தி வருகின்றனர். உங்களுக்கு இந்த Anti Hairfall Shampoo பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Blue Nectar Anti Hair Fall Shampoo


இந்த Anti Hairfall Shampoo இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஷாம்புவில் பாராபென்கள் மற்றும் சல்பேட் என எதுவும் இல்லை. இது தலைமுடி உதிர்வில் இருந்து பாதுகாக்கிறது. இது வேர்க்கால்களை ஆழமாக்கி மயிர்க்கால்களை வலுவாக்குகிறது. இதில் நெல்லிக்காய் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு இந்த ப்ளூ நெக்டார் ஷாம்பு சிறந்த தேர்வாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி