ஆப்நகரம்

சருமத்தை சாஃப்டா ஈரப்பதத்தோடு வைத்திருக்க உங்க ஃபேவரைட் பிராண்டு body lotion தற்போது Amazon ல் கிடைக்கிறது

குளிர்காலத்தில் எல்லோருடைய சருமமும் வறண்டு போய் ஈரப்பமில்லாமல் காணப்படுகிறது. எனவே இந்த வறண்ட சருமத்தை போக்க சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் சருமழகை மேம்படுத்தவும், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கவும் Amazon ல் கிடைக்கும் Body lotions கள் உதவுகிறது. இந்த Body lotions களை Amazon ல் குறைந்த விலையில் ஆர்டர் செய்யலாம்.

Produced byDebnil Saha | Samayam Tamil 25 Nov 2022, 2:20 pm
குளிர்காலத்தில் நம் சருமத்தின் ஈரப்பதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். இதனால் சருமம் வறண்டு போய் ஈரப்பதமற்று காணப்படுகிறது. இதனால் சருமத்தில் வெடிப்பு, பொலிவின்மை, சருமம் சிவத்தல் போன்ற ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை போக்கவே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பாடி லோஷன்கள் நமக்கு கிடைக்கிறது. இந்த பாடி லோஷன்கள் நம்முடைய சரும வறட்சியை போக்கி சருமத்தின் உள்ளிருந்து ஊட்டமளிக்க உதவுகிறது. சருமத்தை ஹைட்ரேட் செய்து சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. எனவே தினமும் குளித்த பின்பு இந்த பாடி லோஷனை உங்கள் உடம்பு முழுவதும் தடவி வரலாம். தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளிக் கதிர்களிலிருந்தும் இந்த பாடி லோஷன் நம் சருமத்தை காக்கிறது. உங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஈரப்பதம் அளிக்கவும் சருமத்தை என்றும் பொலிவாக வைக்கவும் Body lotions உதவுகிறது. இதை Amazon ல் குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம்.
Samayam Tamil சருமத்தை சாஃப்டா ஈரப்பதத்தோடு வைத்திருக்க உங்க ஃபேவரைட் பிராண்டு  body lotion தற்போது Amazon ல் கிடைக்கிறது


Kaya White Protect Body Lotion


இந்த பாடி லோஷன் தினசரி சரும பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களான UVA, UVB இவற்றில் இருந்து சருமத்தை காக்கிறது. தோள்பட்டை, முழங்கால் போன்ற பகுதிகளில் உள்ள கருமையை போக்க இது உதவுகிறது. இந்த பாடி லோஷன் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. இதில் நியாசினமைடு என்ற மூலப்பொருள் உள்ளது. இது ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது. இது சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் சருமத்திற்கு இந்த பாடி லோஷன் சரியான ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Mamaearth Vitamin C Body Lotion


இந்த மாமாஏர்த் பாடி லோஷனில் வைட்டமின் சி மற்றும் தேன் போன்றவை காணப்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு சருமம் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தின் பொலிவற்ற தன்மையை போக்கி நம் சருமம் என்றும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இந்த பாடி லோஷனை தினமும் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தின் பொலிவை நீங்கள் மீட்டெடுக்க முடியும். இதன் க்ரீஸ் தன்மையால் இதை சருமம் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும். 4000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மக்கள் இந்த பாடி லோஷனை வாங்கி உள்ளனர். இதில் தேன், சியா எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது சருமத்தின் pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இந்த பாடி லோஷன் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Lakme Absolute Perfect Radiance Skin Lotion


இந்த UV லோஷன் தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தை காக்க உதவுகிறது. இது சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை என்றும் புதுப்பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. இது SPF 50 யை கொண்டுள்ளது. எனவே வெளியே செல்லும் போது இதை சருமத்தில் தடவிச் செல்லலாம். இது சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு இந்த Body lotions ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Plum Green Tea Daylight Sunscreen Gel


இந்த ப்ளம் க்ரீன் டீ ஒரு சக்தி வாய்ந்த சன்ஸ்க்ரீன் ஜெல் ஆகும். இது சருமத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் க்ரீன் டீ சாறுகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமத்தில் உள்ள முகப்பருக்களை நீக்க உதவுகிறது. இதில் காலெண்டுலா சாறு, நியாசினமைடு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. 1600 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஜெல்லை வாங்கி உள்ளனர். இது SPF 35 ஆகும். இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கிறது. உங்களுக்கு இந்த சன்ஸ்க்ரீன் ஜெல் ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Joy Pure Aloe Body Lotion


இந்த பாடி லோஷனில் கற்றாழை சாறு சேர்க்கப்பட்டு உள்ளது. இது வறண்ட சருமத்தை கூட உள்ளிருந்து ஆழமாக ஹைட்ரேட் செய்யும். இந்த ஜெல் க்ரீஸ் இல்லாதது. இந்த ஜெல் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. சூரியனால் ஏற்படும் சரும சிவப்பு, எரிச்சல் இவற்றை நீக்க உதவுகிறது. சருமத்தை பட்டு போன்று வைக்கும். இந்த லோஷன் 4.5 ரேட்டிங்கில் Amazon ல் கிடைக்கிறது. 2200 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். சரும அழற்சியையும் போக்குகிறது. சருமம் இழந்த ஈரப்பதத்தை மீட்க உதவுகிறது. உங்கள் சருமத்திற்கு இந்த பாடி லோஷன் ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி