ஆப்நகரம்

நீங்க என்ன பர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கனு எல்லாரும் கேட்கணுமா? இப்போ இந்த பர்ஃப்யூம் அமேசான்ல வாங்குங்க…

ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விரும்புவது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், நறுமணத்துடனும் இருக்க விரும்புகின்றனர். அந்த வகையில் உங்கள் வியர்வை துர்நாற்றம் மற்றும் உடல் துர்நாற்றம் இவற்றை போக்கி நீங்கள் எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்க இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த Perfume உதவுகிறது. இந்த Perfume உங்களுக்கு எப்பொழுதும் நீடித்த நறுமணத்தை கொடுக்கும். எனவே உடனே Amazon ல் ஆர்டர் செய்து பயனடையுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 30 Nov 2022, 3:14 pm
நாள் முழுவதும் நறுமணத்துடன் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அதனால் தான் உங்கள் உடல் துர்நாற்றத்தை போக்கவும், இயற்கையான நறுமணத்தை கொடுக்கவும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நிறைய Perfume வகைகள் தற்போது Amazon ல் கிடைக்கிறது. இந்த வாசனை திரவியங்கள் நாள் முழுவதும் நீடித்த நறுமணத்தை அளிக்க வல்லது. இதை பிரத்யேகமான முறையில் தயாரித்து பேக் செய்து கொடுக்கின்றனர். இந்த நீடித்த நறுமணம் நீங்கள் நாள்தோறும் சந்திக்கும் வியர்வை துர்நாற்றம், கெட்ட துர்நாற்றம், பாக்டீரியா பெருக்கத்தால் ஏற்படும் துர்நாற்றம் இவற்றை போக்குகிறது. எனவே இனி பொது இடங்களுக்கு செல்லும் போது உங்கள் வியர்வை துர்நாற்றத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆபிஸ் மற்றும் பார்ட்டி என எங்கு சென்றாலும் உங்களை எப்பொழுதும் நறுமணத்துடன் வைக்க இந்த perfume வகைகள் உங்களுக்கு உதவுகிறது. உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கிய வகையில் இந்த perfume யை வாங்க இன்றே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.
Samayam Tamil நீங்க என்ன பர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கனு எல்லாரும் கேட்கணுமா? இப்போ இந்த பர்ஃப்யூம் அமேசான்ல வாங்குங்க…


Ustraa Base Camp Cologne Perfume for Men


இது ஆண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாசனை திரவியம் ஆகும். இது உங்களுக்கு நீண்ட நாள் வாசனையை தருகிறது. இது குளிர் மற்றும் மிருதுவான வாசனையுடன் வருகிறது. உடல் துர்நாற்றம் மற்றும் வியர்வை நாற்றத்தை எளிதாக போக்கும். தினமும் சிறுதளவு பயன்படுத்தினாலயே போதும் நாள் தோறும் வாசனையை பெறுவீர்கள். 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வாசனை திரவியத்தை வாங்கி உள்ளனர். இதில் பெப்பர், ரோஸ்மேரி மற்றும் சைப்ரஸ் போன்ற வாசனை மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. லேசாக ஸ்ப்ரே பண்ணினாலே நாள் தோறும் நறுமணத்தை பெறுவீர்கள். உங்களுக்கு இந்த Perfume பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Bella Vita Organic Unisex Perfume


இந்த பெல்லா விட்டா வாசனை திரவியத்தை ஆண் மற்றும் பெண் இரண்டு பேருமே பயன்படுத்தலாம். இது உங்கள் வியர்வை துர்நாற்றத்தை போக்கி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இது 100 மி. லி அளவில் வழங்கப்படுகிறது. இதை உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் கிளாரி சேஜ், லாவெண்டர், பிங்க் பெப்பர், பைன் ஆப்பிள் போன்ற வாசனை மூலிகைகள் சேர்க்கப்படுகிறது.இந்த வாசனை திரவியங்கள் சிறிய அளவில் கூட கிடைக்கிறது. உங்களுக்கு இந்த Perfume பயன்பாடு பிடித்து இருந்தால் உடனே கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். GET THIS


Royal Mirage Eau De Cologne


இந்த கிளாசிக் வாசனை திரவியம் வெவ்வேறு வாசனைகளில் கிடைக்கிறது. இது உங்களுக்கு நீண்ட வாசனையை தரும். ஒரு முறை பயன்படுத்தினாலே நாள் முழுவதும் வாசனையை பெறுவீர்கள். இது உங்கள் வியர்வை துர்நாற்றத்தை போக்கி உங்கள் ஆளுமையை மேம்படுத்த உதவுகிறது. எனவே இனி வெளியில் செல்லும் போதோ அல்லது பார்ட்டிக்கு செல்லும் போதோ இதை சிறுதளவு பயன்படுத்தினாலயே போதும் நல்ல பலனை பெறுவீர்கள். இதன் நறுமணம் நீண்ட தூரம் பரவக் கூடியது. எனவே உங்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்கும். 100% எந்த வித கலப்படமும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. 40 வருடமாக நம்பர் 1 பிராண்டாக இருந்து வருகிறது. இதில் ரோஸ், சந்தனம் போன்ற மூலிகைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு இந்த Perfume ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


La French Luxure Oud Perfume for Men


இது ஆண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாசனை திரவியம் ஆகும். இது ஒரு ஆடம்பரமான நறுமணத்தை கொடுக்கிறது. ஒவ்வொரு நாளும் நீடித்த நறுமணத்தை கொடுக்கும். எனவே உங்கள் ஆபிஸ் மற்றும் பார்ட்டி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. இதன் நறுமணம் வலுவானது. எனவே எங்கே போனாலும் ஒரு ஆடம்பர உணர்வை உங்களுக்கு கொடுக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் இந்த நறுமணம் பிடித்த ஒன்றாக இருக்கும். உங்களுக்கு இந்த Perfume தேவை என்றால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Ustraa Scuba Cologne 100ml & Perfume for Men


இந்த வாசனை திரவியம் 100 மில்லி அளவில் வருகிறது. இது ஆண்களுக்கான வாசனை திரவியம் ஆகும். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தி புத்துணர்ச்சியை தரக் கூடியது. பார்ட்டி மற்றும் ஆபிஸ் பயன்பாடு என எதற்கு வேண்டுமானாலும் நீங்கள் இதை பயன்படுத்தலாம். இதில் எந்த வித இராசயனமும் கலக்கப்படவில்லை என்பதால் எந்த வித அழற்சியும் ஏற்படாது. இது ஒரு ஆழ்கடல் புத்துணர்ச்சி உணர்வை தருகிறது. டியோடரெண்டை விட மூன்று மடங்கு வாசனையை கொடுக்க கூடியது. உங்களுக்கு இந்த Perfume பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி