ஆப்நகரம்

உங்க முகத்தை ஈவன் டோனாக வைக்க இந்த 5 Foundation cream’யை யூஸ் பண்ணுங்க.

முகம் ஒரே மாதிரியான நிறத்தை கொண்டிருக்க நல்ல தரமான ஃபவுண்டேஷன் கிரீம்களை பயன்படுத்துவது தான் ஒரே வழி. மேக்கப் போடுவதற்கு முன்பு ஃபவுண்டேஷன் கிரீம் போடுவதற்கான கரணம் என்னவென்றால் சருமம் போறே மாதிரியான நிறத்தை பெற்றிருக்க வேண்டுமெனவும், முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை மறைக்கவும் தான். அது போட்ட பிற்பாடே மேக்கப்பானது முகத்தில் போடப்படும். நல்ல தரமான ஃபவுண்டேஷன் கிரீம்களை வீட்டிலிருந்தபடியே அமேசானில் ஆர்டர் செய்து வாங்கலாம். சிறந்த லிக்விட் ஃபவுண்டேஷன் கிரீம்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Produced byDebnil Saha | Samayam Tamil 13 Sep 2022, 9:24 pm
மேக்கப் போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், முகத்திலுள்ள சரும பிரச்சனைகளை மறைத்தால் தான் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். முகப்பரு, கரும்புள்ளி, நிறமாற்றம் போன்றவற்றை மறைக்க நல்ல ஃபவுண்டேஷன் கிரீம்களை (best foundation cream) பயன்படுத்த வேண்டும். ஃபவுண்டேஷன் கிரீம்கள் தான் மேக்கப்பிற்கு அடித்தளமே. ஒன்று அல்லது இரண்டு கோட்டிங் போட்டாலே போதும், முகம் ஒரே மாதிரியான நிறத்தை கொண்டிருக்கும்.
Samayam Tamil உங்க முகத்தை ஈவன் டோனாக வைக்க இந்த 5 Foundation cream’யை யூஸ் பண்ணுங்க.


இப்போது அமேசானில் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து வாங்கலாம். மேக்கப் போடும் முன்பு இந்த ஃபவுண்டேஷன் கிரீமை போட்டால், மேக்கப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சிறந்த ஃபவுண்டேஷன் கிரீம்கள் (best foundation cream) பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Maybelline New York Liquid Foundation


இந்த மேபிளின் ஃபவுண்டேஷன் கிரீம் (Maybelline foundation) உங்கள் முகத்திற்கு பொலிவான அழகை தரும். இந்த ஷேட் உ உங்களுக்கு மேட் பினிஷை தரும். இது ஈரப்பதத்தை உறிஞ்சி, ஃப்ரெஷான முகத்தை தரும். இது SPF பாதுகாப்பு தன்மை கொண்டதால், சூரியஒளியிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கும். இதனால் உங்கள் முகம் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும். இந்த foundation cream price அமேசானில் வெறும் 420 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Maybelline New York Liquid Foundation


இந்த மேபிளின் லிக்விட் ஃபவுண்டேஷன் கிரீம் (Maybelline foundation) உங்கள் முகத்திற்கு ஈவன் டோன் லுக்கை தரும். இதன் லாங் லாஸ்டிங் பார்முலா நாள்முழுக்க உங்கள் முகத்தை பிரகாசமாகவும், அழகாகவும் வைக்கும். எண்ணெய் பிசுக்கு கொண்ட முகத்திற்கு இந்த ஃபேஸ் பவுண்டேஷன் சிறந்தது (foundation cream for oily skin). இது கரும்புள்ளி மற்றும் முகப்பருக்களை மறைத்து, அழகாக காண்பிக்கும். இந்த கிரீமை அமேசானில் வெறுமம் 257 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Maybelline New York Super Stay 24H Full Coverage Liquid Foundation


இந்த மேபிளின் லிக்விட் ஃபவுண்டேஷன் (foundation cream for face) லாங் லாஸ்டிங் பார்முலா கொண்டது. இது உங்கள் முகத்தை சுமார் 24 மணிநேரம் வரை ஃப்ரெஷாகவே வைக்கும். உங்கள் சருமத்திற்கு ஒரே மாதிரியான நிறத்தை தருவதால், பார்ப்பதற்கும் அவ்வளவு அழகாக இருக்கும். உத்து எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமத்திற்கு ஏற்றது (foundation cream for oily skin). இதனால் நீங்கள் பிரகாசமாகவும், அழகாகவும் இருப்பீர்கள். இந்த லிக்விட் ஃபவுண்டேஷனை அமேசானில் வெறும் 500 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Lakmé 9 To 5 Weightless Mousse Foundation Mini


இந்த லாக்மே ஃபவுண்டேஷன் கிரீம் (Lakme foundation) உங்கள் முகத்திற்கு மேட் பினிஷ் லுக்கை தரும். இதன் லாங் லாஸ்டிங் பார்முலா முகத்தை நாள்முழுக்க ஃப்ரெஷாகவே வாய்க்கும். இது உங்கள் முகத்திற்கு பிரகாசமான மற்றும் அழகான லுக்கை தரும். இதனால் உங்கள் சருமம் ஒரே மாதிரியான நிறத்தை கொண்டிருக்கும். இந்த foundation cream price அமேசானில் வெறும் 150 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Lakme 9To5 Primer + Matte Perfect Cover Foundation


இந்த லாக்மே ஃபவுண்டேஷன் கிரீம் (Lakme foundation) உங்கள் முகத்திற்கு அழகான மேட் பினிஷை தரும். இதன் லாங் லாஸ்டிங் பார்முலா, உங்கள் முகத்திற்கு பொலிவான அழகை தரும். இந்த ஷேட் அனைத்து வகையான இந்திய சருமத்திற்கும் ஏற்றது. இதனால் உங்கள் முகம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். இந்த foundation cream for face கிரீமை, அமேசானில் வெறும் 427 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி