ஆப்நகரம்

உங்க தலைமுடியை டேமேஜ் இல்லாம காய வைக்கணுமா ! அப்போ இந்த 5 Hair dryer’யை வாங்குங்க.

தலைமுடியை சுலபமாக காய வைக்க நல்ல தரமான ஹேர் டிரையர்களை (best hair dryer) பயன்படுத்த வேண்டும். குளித்த உடன் தலைமுடியை காய வைத்து விட வேண்டும். இல்லையெனில் தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து விடும். தலைமுடி காய்ந்தால் தான் நமக்கு பிடித்த ஹேர் ஸ்டைலையும் வைத்து கொள்ள முடியும். நீங்களும் உங்களுக்கு ஒரு நல்ல ஹேர் டிரையரை வாங்க வேண்டுமானால், அமேசானில் ஆர்டர் செய்யுங்கள். சிறந்த ஹேர் டிரையர் மெஷின்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Produced byDebnil Saha | Samayam Tamil 17 Sep 2022, 4:38 pm
தலைமுடி காய்ந்திருந்தால் தான் அழகான ஹேர் ஸ்டைலை வைக்க முடியும். எப்போதும் குளித்தவுடன் தலையை காய வைக்க வேண்டும். தலைமுடி ஈரமாக இருந்தால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்றவை வரும். தலைமுடிக்கு எந்தவொரு பாதிப்பும் வராதவாறு காய வைக்க நல்ல தரமான ஹேர் டிரையர்களை பயன்படுத்த வேண்டும். அமேசானில் ஹேர் டிரையர்களுக்கு (best hair dryer) நல்ல சலுகை உள்ளதால், இப்போதே உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவொரு ஹேர் டிரையரை வாங்கலாம்.
Samayam Tamil உங்க தலைமுடியை டேமேஜ் இல்லாம காய வைக்கணுமா ! அப்போ இந்த 5 Hair dryer’யை வாங்குங்க.


ஹேர் டிரையர்கள் நல்ல சூடான காற்றை தருவதால், தலைமுடியிலுள்ள ஈரம் காய்ந்து நல்ல பஞ்சு போல ஆகிவிடும். இதில் ஸ்பீட் ஆப்ஷன்கள் உள்ளதால், நமக்கு வேண்டிய அளவில் வைத்து கொள்ளலாம். இது உங்கள் தலைமுடிக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிறந்த ஹேர் டிரையர்கள் (best hair dryer) பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Philips 1000 Watts Hair Dryer


இந்த பிலிப்ஸ் ஹேர் டிரையர் (Philips hair dryer) அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்டது. இதில் தெர்மோ பாதுகாப்பு கொண்டதால், உங்கள் தலைமுடிக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதில் இரண்டு வகையான ஹீட்டிங் ஆப்ஷன்கள் உள்ளதால், நமக்கு வேண்டிய அளவில் வைத்து பயன்படுத்தலாம். இந்த hair dryer price அமேசானில் வெறும் வெறும் 733 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Philips HP8142/00 1000 Watts Hair Dryer


இந்த பிலிப்ஸ் ஹேர் டிரையர் (Philips hair dryer) காம்பாக்ட் மற்றும் எர்கோனாமிக் டிசைன் கொண்டது. இது குறைந்தளவு எடை கொண்டதால், வசதியாக பிடித்து பயன்படுத்தலாம். இதில் இரண்டு வகையான ஹீட்டிங் ஆப்ஷன்கள் உள்ளதால், உங்களுக்கு வேண்டிய அளவில் வைத்து பயன்படுத்தலாம். இது உங்க தலையை இரண்டே நிமிடத்தில் காய வைத்து விடும். இந்த dryer machine’ரை அமேசானில் வெறும் 830 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Nova NHP 8211 1800 Watts Professional Hair Dryer


இந்த நோவா ஹேர் டிரையர் (Nova hair dryer) பெண்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் தலைமுடியை இரண்டே நிமிடத்தில் காய வைத்து விடும். இதில் சூடான மற்றும் குளிர்ச்சியான காற்றை தருவதால், தலைமுடிக்கு எந்தவொரு பிரச்சனையும் வராது. இதில் ஸ்பீட் ஆப்ஷன்கள் உள்ளதால், உங்களுக்கு ஏற்றவாறு இதன் அமைப்பை மாற்றி கொள்ளலாம். இந்த Nova hair dryer’ரை அமேசானில் வெறும் 770 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். Get This


Vega Blooming Air Foldable 1000 Watts Hair Dryer


இந்த வேகா ஹேர் டிரையர் (Vega hair dryer) அதிகப்படியான காற்றை தருவதால், உங்கள் தலைமுடி சீக்கிரமே காய்ந்து விடும். இதில் கேப்பும் கொடுக்கப்படுவதால், உங்கள் தலைமுடிக்கு அழகான ஹேர் ஸ்டைலை செட் செய்து கொள்ளலாம். இதில் சூடான மற்றும் கூலிங்கான காற்றை தருவதால், தலைமுடிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த Vega hair dryer’ரை அமேசானில் வெறும் 750 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Syska 1200 Watts Hair Dryer


இந்த சிஸ்கா ஹேர் டிரையர் (dryer machine) அதிக காற்றை வழங்கக்கூடிய அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்டது. இது கூலிங்கான மற்றும் சூடான காற்றை தருவதால், உங்கள் தலைமுடிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இதில் ஸ்பீட் ஆப்ஷன்கள் உள்ளதால், உங்களுக்கு வேண்டிய அளவில் இதன் வேகத்தை மாற்றி கொள்ளலாம். இந்த hair dryer price அமேசானில் வெறும் 850 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி