ஆப்நகரம்

மேட் லிப்ஸ்டிக் வாங்கணுமா ! இந்த 5 ஷேடுகளை ட்ரை பண்ணுங்க.

மேட் லிப்ஸ்டிக்குகள் best liquid matt lipsticks தான் இப்போதைய ட்ரெண்ட் ஆகும். பெண்கள் உதடுகள் அதிக சிகப்பழகாக இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். உதட்டில் போடும் லிப்ஸ்டிக்குகள் நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டிருந்தால், தான் நாள்முழுக்க உங்கள் உதடுகள் அழகாக இருக்கும். அதற்கு இந்த லிக்விட் மேட் லிப்ஸ்டிக்குகள் தான் சிறந்த தேர்வாக இருக்கும். அமேசான் சேல் Amazon sale அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும், 30% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். சிறந்த மேட் லிப்ஸ்டிக்குகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Somanagouda Biradar | Written bySamuel V | Samayam Tamil 22 Jun 2022, 5:22 pm
மேட் லிப்ஸ்டிக்குகள் best liquid matt lipsticks உதடுகளில் நீண்ட நேரம் தங்கும். சாதாரண லிப்ஸ்டிக்குகளை விட லிக்விட் லிப்ஸ்டிக்குகள் தான் அதிக திறன் வாய்ந்தது. அவை உதடுகளுக்கு நல்ல டார்க்கான நிறத்தை தருவதால், கவர்ச்சியான லுக்கை தரும். லிக்விட் மேட் லிப்ஸ்டிக்குகளை எங்கு வாங்கலாம் என்று கேட்டால், அமேசான் சேல் Amazon sale தான் அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு நல்ல பிராண்டட் லிப்ஸ்டிக்குகள் 30% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம்.
Samayam Tamil மேட் லிப்ஸ்டிக் வாங்கணுமா ! இந்த 5 ஷேடுகளை ட்ரை பண்ணுங்க.


இந்த மேட் லிப்ஸ்டிக்குகள் best liquid matt lipsticks நீடித்து நிலைக்க கூடிய லாங் லாஸ்டிங் தன்மை கொண்டது. இதனை ஒருமுறை போட்டாலே போதும், நாள்முழுக்க உங்கள் உதடு சிகப்பழகாக இருக்கும். சிறந்த லிக்விட் லிப்ஸ்டிக்குகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Lakmé Forever Matte Liquid Lip Colour :


இந்த லாக்மே மேட் லிக்விட் லிப்ஸ்டிக் உங்கள் உதட்டிற்கு அதிக சிகப்பழகை தரும். இதன் லாங் லாஸ்டிங் பார்முலா உங்கள் உதட்டில் நீண்ட நேரம் நிலைத்து இருக்கும். matte lipstick waterproof தண்ணீர் பட்டாலும் கலையாத வாட்டர் ப்ரூஃப் தன்மை கொண்டது. இந்த nude matte lipstick நூட் ஷேட் உங்கள் உதட்டிற்கு கவர்ச்சியான லுக்கை தரும். இந்த லிக்விட் மேட் லிப்ஸ்டிக்கை அமேசான் பக்கத்தில் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Maybelline Sensational Liquid Matte Lipstick :


இந்த மேபிளின் லிப்ஸ்டிக் நீடித்து நிலைக்க கூடிய லாங் லாஸ்டிங் பார்முலா கொண்டது. இதனை ஒருமுறை போட்டாலே போதும், நாள்முழுக்க சிகப்பழகாக இருக்கும். matt lipstick shades நூட் ஷேட் உங்கள் உதட்டிற்கு நல்ல கவர்ச்சியான லுக்கை தரும். இது உதட்டை ஈப்பதமாகவும், ஃப்ரெஷாகவும் வைப்பதால், பார்ப்பதற்கே அழகாக இருக்கும். இந்த liquid matte lipstick price 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


MyGlamm LIT Liquid Matte Lipstick :


இந்த லிக்விட் மேட் லிப்ஸ்டிக் குலையாத ஸ்மட்ஜ் ப்ரூஃப் பார்முலா கொண்டது. இது சுமார் 12 மணிநேரம் வரை நீடித்து நிலைக்கும் லாங் லாஸ்டிங் தன்மை உடையது. matt lipstick shades நூட் ஷேட் உங்கள் உதட்டை கவர்ச்சியாக வைக்கும். இதனால் உங்கள் உதடு டார்க்காகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். இந்த liquid matte lipstick price அமேசான் பக்கத்தில் 30% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Maybelline New York Sensational Liquid Matte Lipstick :


இந்த மேபிளின் லிக்விட் மேட் லிப்ஸ்டிக் matte lipstick waterproof தண்ணீர் பட்டாலும் கலையாத வாட்டர் ப்ரூஃப் தன்மை கொண்டது. இதன் லாங் லாஸ்டிங் பார்முலா உங்கள் உதட்டை நாள்முழுக்க சிகப்பழகாக வைக்கும். இது அதிக ஈரப்பதத்தை தருவதால், உங்கள் உதடுகள் ஃப்ரெஷாகவே இருக்கும். இதனால் சரும பிரச்சனைகள் வராமல் இருக்கும். இந்த லிப்ஸ்டிக்கை அமேசான் பக்கத்தில் 28% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Lakmé Forever Matte Liquid Lip Colour :


இந்த லாக்மே மேட் லிக்விட் லிப்ஸ்டிக் உங்கள் உதட்டை கவர்ச்சியாக வைக்கும். nude matte lipstick நூட் ஷேட் உங்கள் உதட்டிற்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இது லாங் லாஸ்டிங் பார்முலா கொண்டதால், நீடித்து நிலைக்கும் தன்மை வாய்ந்தது. இது குலையாது மற்றும் தண்ணீர் பட்டாலும் கலையாது. இதனை ஒருமுறை போட்டாலே போதும், நாள்முழுக்க ஃப்ரெஷாக இருக்கும். இந்த லிப்ஸ்டிக்கை அமேசான் பக்கத்தில் 22% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Disclaimer :
இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.

அடுத்த செய்தி