ஆப்நகரம்

Best Offer On Beauty Products : இனி பெடிக்யூர் பண்ண பார்லர் போக வேண்டாம், 50% ஸ்பெஷல் ஆஃபரில் இந்த 5 pedicure device’யை வாங்குங்க.

Best Offer On Beauty Products : வீட்டிலேயே பெடிக்யூர் பண்ண ஒரு best pedicure device இருந்தாலே போதும். மாதாமாதம் பார்லருக்கு சென்று செலவு செய்வதை விட, நமக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டால் வீட்டிலேயே அனைத்தையும் செய்து கொள்ளலாம். அழகு சாதனப்பொருட்களுக்கு 50% சிறப்பு தள்ளுபடி உள்ளதால், இப்போதே ஒரு நல்ல தரமான பெடிக்யூர் கிட்டை வாங்கலாம். சிறந்த பெடிக்யூர் மெஷின்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Somanagouda Biradar | Written bySamuel V | Samayam Tamil 19 Aug 2022, 4:08 pm
Best Offer On Beauty Products : மாதாமாதம் பார்லருக்கு சென்று அழகு செய்து கொள்வதை விட, நமக்கு வேண்டிய அழகு சாதனப்பொருட்களை வாங்கி வைத்து கொண்டாலே வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இப்போது 50% சலுகையில் பெடிக்யூர் கிட்டுகள் கிடைப்பதால், இப்போதே ஒரு புது best pedicure device’யை வாங்கலாம். உங்கள் கால்களிலுள்ள டெட் ஸ்கின்னை நீக்க இது பெரிதும் உதவும். இது காய்ந்த மற்றும் இறந்த ஸ்கின்னை நீக்கி, பாதங்களை அழகாக வைக்கும்.
Samayam Tamil ​Best Offer On Beauty Products
இனி பெடிக்யூர் பண்ண பார்லர் போக வேண்டாம், 50% ஸ்பெஷல் ஆஃபரில் இந்த 5 pedicure device’யை வாங்குங்க.


பெடிக்யூர் ஸ்பாவிற்கு சாதாரணமாகவே 500 ரூபாய்க்கு ஆகும், அதற்கு பதிலாக ஒரு பெடிக்யூர் கிட் இருந்தால் போதும். டெட் ஸ்கின்னை நீக்கவும், சருமத்தை புதிதாக வைக்கவும் இந்த பெடிக்யூர் மெஷின் சிறந்த தேர்வாக இருக்கும். இது சிறிய அளவினை கொண்டதால், எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். best pedicure device’கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Vandelay CQR-FC800 Rechargeable Foot Callus and Dead Skin Removal Device :


இந்த pedicure spa கிட் சிறிய அளவிலானது என்பதால், எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இது உங்கள் பாதங்களிலுள்ள டெட் ஸ்கின்னை நீக்கி பாதங்களை மென்மையாக வைக்க உதவும். இதனை ரீசாஜ் செய்து கொண்டு பயன்படுத்தலாம். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 7 மணிநேரம் வரை செயல்படும். இந்த pedicure kit’யை அமேசானில் வெறும் 1,200 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Agaro Cr3001 Callus Remover With 3 Interchangeable Head Rollers :


இந்த pedicure machine உங்கள் பாதங்கலிலுள்ள டெட் ஸ்கின்னை நீக்க இது பெரிதும் உதவும். இதனுடன் 3 வகையான பிளேடுகளும் கொடுக்கப்படுகிறது. இது உங்கள் பாதங்களை சரி செய்து, மென்மையாக வைக்கிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தாலே சுமார் 45 நிமிடங்கள் வரை வேலை செய்யும். இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை வாய்ந்தது. இந்த பெடிக்யூர் கிட்டை அமேசானில் வெறும் 1,100 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Lifelong Llpcw04 Rechargeable Pedicure Device :


இந்த pedicure spa மெஷின் ரீசார்ஜ் செய்து பயன்படுத்த கூடியது. இதனை ஒருமுறை ரீசார்ஜ் செய்தாலே போதும், 2 ½ மணிநேரம் வரை செயல்படும். இது உங்கள் பாதங்களிலுள்ள டெட் ஸ்கின்களை நீக்கி, மென்மையான சருமத்தை தரும். இந்த மெஷினுக்கு அமேசானில் 1 வருடம் வரை உத்தரவாதம் உள்ளது. இந்த pedicure at home’யை அமேசானில் வெறும் 1,200 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Caresmith Bloom Rechargeable Callus Remover :


இந்த கேர் ஸ்மித் பெடிக்யூர் கிட் மூலம் உங்கள் பாதங்களிலுள்ள டெட் ஸ்கின்னை நீக்கலாம். இதனுடன் 3 பிளேடுகளும் கொடுக்கப்படுகிறது. இது ட்ரிம்மருக்கு உண்டான அதே செயல்பாட்டை கொண்டது. இது இறந்த சருமத்தை நீக்கி, மென்மையான பாதங்களை உங்களுக்கு தரும். இதனை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் சுமார் 3 மணிநேரம் வரை உழைக்கும். இந்த pedicure kit’யை அமேசானில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Tranquil Rechargeable Pedicure Device :


இந்த pedicure machine உடன் 3 பிளேடுகள் மற்றும் 1 கிளீனிங் பிரஷையும் பெறலாம். இதனை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் தன்மை கொண்டது. இது உங்கள் பாதங்களுலுள்ள இறந்த சருமத்தை நீக்கி, பொலிவாக வைக்கும். இதில் எல்இடி இண்டிகேட்டர் மற்றும் டார்ச் லைட்டும் உள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும், 3 மணிநேரம் வரை வேலை செய்யும். இந்த pedicure at home’யை அமேசானில் வெறும் 1,500ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி