ஆப்நகரம்

ஒரு ஸ்ப்ரே அடிச்சாலே போதும், நாள்முழுக்க வாசனையாகவும், ஃப்ரெஷாகவும் இருப்பீர்கள்.

நாள்முழுக்க நீங்கள் வாசனையாக வைக்க இந்த best perfume for men’களை பயன்படுத்த வேண்டும். கோடை காலத்தில் வியர்வை துர்நாற்ற பிரச்சினையால் உங்களுடன் பேசும், பணிபுரியும் பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தாமல் உங்கள் ஆளுமையை மேம்படுத்த உதவும் சிறந்த தீர்வோடு இன்று நாங்கள் வந்துள்ளோம். உங்கள் ஆளுமையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றவும், நீண்ட நேரம் நறுமணத்துடன் பிரஷாக உணர உதவும் மென்ஸ் பர்ஃபியூம் பற்றிய தகவல்களை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டு தொகுத்து வழங்கியுள்ளோம். இவை அமேசானில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், நீங்கள் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து ஹோம் டெலிவரி பெறலாம்.

Somanagouda Biradar | Written bySamuel V | Samayam Tamil 29 Jul 2022, 10:08 am
இந்த கோடைக்காலத்தில் வியர்வை நாற்றத்தால் மக்கள் மத்தியில் சகஜமாக இருக்க முடியாமல் நீங்கள் அசௌகரியமாக உணர்கிறீர்களா? உங்கள் மீது வியர்வை நாற்றம் வந்தான், மக்கள் மத்தியில் உங்கள் மீது இருக்கும் அபிப்ராயமும் கெட்டுவிடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆளுமையை ஈர்க்க best perfume for men மிகவும் உதவியாக இருக்கும் இந்த பதிவில் ஆண்களுக்கான சிறந்த வாசனை திரவம் தொகுப்பை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆண்களுக்கான இந்த பெஸ்ட் பர்ஃபியூம் பல மணி நேரம் நறுமணத்தை அளிக்கும்.
Samayam Tamil ஒரு ஸ்ப்ரே அடிச்சாலே போதும், நாள்முழுக்க வாசனையாகவும், ஃப்ரெஷாகவும் இருப்பீர்கள்.


அலுவலக சந்திப்பு, விருந்து அல்லது டேட்டிங் போன்ற முக்கியமான நிகழ்வுகளின்போது இந்த best perfume for men பயன்படுத்துவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பரிசாக அளிக்கலாம். இந்த வாசனை திரவம் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும், அதன் வாசனையை நீங்கள் ஒரு முறை உணர்ந்தால் அதன் நறுமணத்தை யாராலும் மறக்க முடியாது. இந்த வாசனை திரவம் அனைத்தும் 1000க்கும் குறைவான விலையில் கிடைக்கும்.

Evaflor Whiskey Silver Eau De Toilette for Men, 100ml :


இது 100 மிலி பேக்கில் கிடைக்கும் சிறந்த perfume mens ஆகும். நீங்கள் டீம் மீட்டிங் அல்லது முக்கியமான பார்ட்டிகளுக்கு வெளியே செல்கிறீர்கள் என்றால், நீங்கள் இந்த வாசனை திரவத்தை உங்கள் ஆடை மீது ஸ்ப்ரே செய்துகொண்டு செல்லலாம். அதைப் பயன்படுத்திய பிறகு, அதன் வாசனை மக்களை உங்களை நோக்கி ஈர்க்கும். மேலும், அதன் வாசனை நாள் முழுவதும் உங்கள் ஆடைகளில் நீடித்திருக்கும். இந்த வாசனை திரவம் உங்கள் ஆண் நண்பருக்கு பரிசளிக்க சிறந்ததாக இருக்கும். இந்த perfume price மிகவும் குறைவு என்பதால் இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். GET THIS


Ajmal Blu Dreams EDP 100ml Fougere perfume for Men :


ஆண்களுக்கான இந்த mens perfume எலுமிச்சை மற்றும் நெரோலி, ஆரஞ்சு மற்றும் ரோஸ்மேரி மற்றும் வெண்ணிலா, கஸ்தூரி மற்றும் பச்சௌலி போன்ற வாசனைப் பொருட்களைக் கொண்டு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாசனை திரவம் நறுமணம் நீண்ட நேரம் உங்கள் ஆடைகளில் இருக்கும். இந்த வாசனை திரவம் 100 மிலி பாட்டிலில் கிடைக்கிறது. டியோடரண்டை விட பல மடங்கு நறுமணத்தை தருகிறது. அலுவலக மீட்டிங், டேட்டிங், பார்ட்டி போன்ற அனைத்து முக்கியமான நிகழ்வுகளுக்குச் செல்லும்போதும் இந்த branded perfume for men நீங்கள் பயன்படுத்தலாம். GET THIS


Ajmal Friction EDP 100ml Citrus perfume for Men :


இது மிகவும் மலிவு விலையில் ஆண்களுக்கென பிரத்தியேகமாக கிடைக்கும் perfume mens ஆகும். அதை எந்தவொரு பார்ட்டி அல்லது முக்கியமான நிகழ்வுகளின் போதும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தினால் மக்களின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க முடியும். மேலும் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த perfume brands சிறிது ஸ்பிரே செய்தால் உடல் முழுவதும் நறுமணம் பரவும். உங்கள் நண்பர்களுக்கு இந்த வாசனை திரவம் பரிசளிக்கலாம். GET THIS


Parfum Fougere Perfume 100ml Casual Wear for Men:


நீங்கள் நண்பர்களுடன் அவட்டிங் சென்றாலோ, பார்ட்டிக்கு சென்றாலோ, இந்த வாசனை திரவம் சிறந்ததாக இருக்கும். இது சிட்ரஸ், லாவெண்டர், பல விதமான மரப்பட்டைகள் மற்றும் பட்சௌலி போன்ற அரிய வாசனைப் பொருட்களின் சிறந்த வாசனையைக் கொண்டுள்ளது. அதை உங்கள் ஆடைகளில் தெளித்த பிறகு, நீங்கள் நாள் முழுவதும் புதிய நறுமணத்துடன் இருப்பீர்கள். கூடுதலாக, இந்த branded perfume for men வியர்வையின் துர்நாற்றத்தையும் குறைக்க உதவும். இந்த perfume price மிகவும் குறைவு என்பதால் இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். GET THIS


Eau De Parfum Wild Stripes For Him For Men :


காடுகளில் கிடைக்கும் அரிய வகை வாசனை பட்டைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட mens perfume இதுவாகும். இதன் நறுமணம் மிகவும் நன்றாக இருக்கும், அதன் வாசனையை நீங்கள் ஒரு முறை நுகர்ந்தால், அதன் நறுமணத்தை உங்களால் மறக்கவே முடியாது. இந்த perfume brands’யை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் ஆளுமை கவர்ச்சியாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும். மேலும், மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியும். குளித்த பிறகு, உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது எந்த நேரத்திலும் இந்த வாசனை திரவம் நீங்கள் பயன்படுத்தலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி