ஆப்நகரம்

சல்பேட் & பராபென் இல்லாத ஷாம்புவை யூஸ் பண்ணுங்க, சாஃப்ட் & ஸ்மூத் தலைமுடியை பெருங்க.

பெண்களின் நீளமான கூந்தலுக்கு best shampoo for hair fall’யை பயன்படுத்துவது தான் சரி. பெண்களுக்கு பொதுவாகவே முடிஉதிவு பிரச்சனை அதிகளவில் இருக்கும். முடிஉதிர்வுக்கு காரணம் நாம் பயன்படுத்தும் ஷாம்புகளாக கூட இருக்கலாம். அதற்கு சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது தான் நல்லது. அவை தலைமுடிக்கு எந்தவரோரு சேதமும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். அமேசானில் மிகக்குறைந்த விலையில் இப்போது கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்குங்கள். நல்ல தரமான பெண்கள் ஷாம்புகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 26 Jul 2022, 2:19 pm
நாம் பயன்படுத்தும் பொருட்களில் எந்தவொரு கெமிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். அதுவும் குறிப்பாக தலைமுடிக்கு பயன்படுத்தும் ஷாம்புகளில் சல்பேட் மற்றும் பராபென் இருக்கவே முடியாது. அவை முடிஉதிர்வை அதிகரிப்பதால், முடியின் அடர்த்தி குறைந்து, குறைவான தலைமுடி மட்டுமே இருக்கும். best shampoo for hair fall இப்போது அமேசானில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம்.
Samayam Tamil சல்பேட் & பராபென் இல்லாத ஷாம்புவை யூஸ் பண்ணுங்க, சாஃப்ட் & ஸ்மூத் தலைமுடியை பெருங்க.


இந்த best shampoo for hair fall பெண்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஷாம்புகள் என்பதால், தலைமுடி மென்மையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். தினசரி குளிக்கும் பொழுது, இந்த ஷாம்புக்களை பயன்படுத்தினாலே போதும், தலைமுடி ஷைனாகவும், அழகாக இருக்கும். நல்ல தரமான பெண்கள் ஷாம்புகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Tresemme Pro Protect Sulphate Free Shampoo :


இந்த tresemme shampoo 100% கெமிக்கல் இல்லாதவாறு தயாரிக்கப்படுவதால், தலைமுடி அதிக மென்மையாக இருக்கும். இதில் ஆர்கன் எண்னெய் உள்ளதால், தலைமுடியின் வேர்வரை சென்று ஊட்டமளிக்கும். இது உங்கள் தலைமுடியை நீடித்து நிலைக்கவும், ஷைனாகவும் வைக்கும். இந்த ஷாம்பு பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இந்த tresemme shampoo’வை அமேசானில் வெறும் 650 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Matrix Opti Care Professional Shampoo :


இந்த மேட்ரிக்ஸ் ஷாம்பு matrix shampoo, சல்பேட் மற்றும் பராபென் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. இது பெண்களின் தலைமுடிக்கு சிறந்தது. சிக்கலான மற்றும் காய்ந்த தலைமுடிக்கு சிறந்த தீர்வளிக்கும். இதில் ஷியா பட்டர் உள்ளதால், தலைமுடி மென்மையாகவும், ஷைனாகவும் இருக்கும். முடியின் வேர்வரை சென்று சுத்தம் செய்வதால், தலைமுடி மிருதுவாக இருக்கும். இந்த matrix shampoo அமேசானில் வெறும் 360 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Dove Hair Fall Rescue Shampoo :


இந்த டவ் ஷாம்பு dove shampoo, முடிஉதிர்வை தடுக்க சிறந்த தேர்வாக இருக்கும். இது முடியின் வேர்வரை சென்று ஊட்டமளிப்பதால், தலைமுடி மென்மையாகவும் இருக்கும். பெண்களின் நீளமான கூந்தலுக்கு இந்த ஷாம்பு சிறந்த தேர்வாக இருக்கும். சிக்கலான மற்றும் காய்ந்த தலைமுடிக்கு இந்த ஷாம்பு சிறந்த தீர்வளிக்கும். இது தலைமுடியை சுத்தமாகவும், ஷைனாகவும் இருக்கும். இந்த dove shampoo’வை அமேசானில் வெறும் 620 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


L'Oréal Professionnel Absolut Repair Shampoo :


இந்த லோரியல் ஷாம்பு loreal shampoo, தலைமுடி சார்ந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கும். இது முடியின் வேர்வரை சென்று, ஊட்டமளிப்பதால், முடிஉதிர்வு கட்டுப்பட்டு அடர்த்தியாக முடிவளர உதவும். சிக்கலான தலைமுடி மற்றும் காய்ந்த தலைமுடிக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது அதிக திறனை கொண்டதால், முடி ஷைனாகவும், மென்மையாகவும் இருக்கும். இந்த sulphate free shampoo’வை அமேசானில் 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


L'Oréal Paris Shampoo :


இந்த லோரியல் ஷாம்பு loreal shampoo, பெண்களின் தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கும். குறிப்பாக சிக்கலான மற்றும் காய்ந்த தலைமுடிக்கு சிறந்த தேர்வாக இருக்கும். முடியின் வேர்வரை சென்று, சுத்தப்படுத்துவதால், ஷைனான தலைமுடியை பெறலாம். இது உங்களுக்கு அடர்த்தியான தலைமுடியை தருவதால், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இந்த sulphate free shampoo அமேசானில் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி