ஆப்நகரம்

முகப்பரு இல்லாத முகத்தை பெறணுமா ! இந்த 5 vitamin c face wash’யை யூஸ் பண்ணுங்க.

உங்க முகத்தில் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க நல்ல தரமான ஃபேஷ் வாஷ் (best vitamin c face wash) கொண்டு கழுவ வேண்டும். முகத்தில் முகப்பரு இல்லாமல் இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெயில் மற்றும் தூசுகளால் தான் முகத்தில் சரும பிரச்சனைகளே வரும். சரும பிரச்சனைகள் வராமல் தடுக்க சாதாரண சோப்பால் முடியாது. வைட்டமின் சத்துக்கள் நிறைந்த ஃபேஸ் வாஷ்கள் தான் இதற்கு சிறந்த தீர்வை தரும். இத்தகைய ஃபேஸ் வாஷ்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டால், அமேசான் தான் சரியான தேர்வு. அமேசானில் நல்ல தரமான ஃபேஸ் வாஷ்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. சிறந்த ஃபேஸ் வாஷ்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 10 Sep 2022, 3:58 pm
நம் முகம் மென்மையாகவும், பொலிவாகவும் இருந்தால் தான் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். சரும பிரச்சனைகள் வருவதற்கு வெயிலும், தூசும் தான் முதல் முக்கியமானது ஆகும். அதனை சுத்தம் செய்ய நல்ல தரமான ஃபேஸ் வாஷ்களை கொண்டு கழுவ வேண்டும். அத்தகைய ஃபேஸ் வாஷ்களை (best vitamin c face wash) எங்கே வாங்கலாம் என்று கேட்டால், அமேசான் தான் சிறந்த தேர்வாக இருக்கும். ஃபேஸ் வாஷ்களுக்கு அமேசானில் நல்ல ஆஃபரில் கிடைப்பதால், உடனே ஒரு ஃபேஸ் வாஷை ஆர்டர் செய்து வாங்குங்ள்.
Samayam Tamil முகப்பரு இல்லாத முகத்தை பெறணுமா ! இந்த 5 vitamin c face wash’யை யூஸ் பண்ணுங்க.


ஃபேஸ் வாஷ்கள் வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருந்தால் தான் சரும பிரச்னைகளிடமிருந்து முற்றிலுமாக விடுபெற முடியும். இது சருமத்தை ஈரப்பதமாகவும், ஃப்ரெஷாகவும் வைக்கும். சிறந்த ஃபேஸ் வாஷ்கள் (best vitamin c face wash) பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Mamaearth Vitamin C Face Wash :


இந்த மாமாயர்த் ஃபேஸ் வாஷ் (Mamaearth face wash) வைட்டமின் சி மற்றும் மஞ்சள் நிறைந்தது. இது உங்கள் முகத்திலுள்ள அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கும். இது சருமத்தின் வேர்வரை சென்று சுத்தம் செய்வதால், முகம் சுத்தாமாகவும், பளிச்சுனும் இருக்கும். இது சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் வைக்கும். இது காய்ந்த சருமத்திற்கு சிறந்த தீவையளிக்கும். இந்த Mamaearth face wash’ஷை அமேசானில் வெறும் 230 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


WOW Skin Science Brightening Vitamin C Foaming Face Wash :


இந்த ஃபேஸ் வாஷ் (Wow face wash) உங்கள் சருமத்தின் வேர்வரை சென்று சுத்தம் செய்யும். இது வைட்டமின் சத்துக்கள் நிறைந்ததால், சருமம் பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கும். இதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தின் எண்ணெய் உள்ளதால், சருமம் மிருதுவாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இதில் பராபென், சால்பேட் போன்ற எந்தவொரு கெமிக்கலும் சேர்க்கப்படவில்லை. இது எண்ணெய் பிசுக்கு கொண்ட முகத்திற்கு சிறந்த தீர்வையளிக்கும் (face wash for oily skin). இந்த ஃபேஸ் வாஷை அமேசானில் வெறும் 240 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Bella Vita Organic Vitamin C-Glow Natural Face Wash :


இந்த வைட்டமின் சி ஃபேஸ் வாஷ் உங்கள் முகத்தை ஒரே வாஷில் பளிச்சுனு ஆக்கும். இதில் தேன், சந்தனம் மற்றும் கற்றாழை உள்ளதால், சரும பிரச்சனைகளை வராமல் தடுத்து பொலிவான சருமத்தை உங்களுக்கு தரும். இது சருமத்தின் வேர்வரை சென்று சரும பிரச்சனைகளை நீக்கும். இதனை ஆண், பெண் இருவருமே பயன்படுத்தலாம். இது உங்கள் காய்ந்து போன சருமத்தை ஃப்ரெஷாக வைக்கும் (face wash for dry skin). இந்த ஃபேஸ் வாஷை அமேசானில் வெறும் 200 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Lakme 9to5 Vitamin C facewash :


இந்த லாக்மே ஃபேஸ் வாஷ் (Lakme face wash) வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. இது உங்கள் சருமத்தின் வேர்வரை சென்று, சரும பிரச்சனைகளை சரி செய்கிறது. இதனை தினசரி பயன்படுத்தினாலே போதும், உங்கள் முகம் பிரகாசமாகவும், மிருதுவாகவும் வைக்கும். இது உங்கள் காய்ந்து போன சருமத்தை ஃப்ரெஷாக வைக்கும் (face wash for dry skin). இதனால் உங்கள் சருமம் புத்துணர்ச்சி அடைந்து பளிச்சுனு ஆகிவிடும். இந்த Lakme face wash’ஷை அமேசானில் வெறும் 211 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


WOW Skin Science Brightening Vitamin C Face Wash :


இந்த வாவ் ஃபேஸ் வாஷ் (Wow face wash) அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை அளிக்கும். இது வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்ததால், சருமத்தின் வேர்வரை சென்று, சரும பிரச்சனைகளை சரி செய்யும். இது உங்கள் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைக்க பெரிதும் உதவும். இது எண்ணெய் பிசுக்கு கொண்ட முகத்திற்கு சிறந்த தீர்வையளிக்கும் (face wash for oily skin). இந்த வைட்டமின் சி ஃபேஸ் வாஷை அமேசானில் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி