ஆப்நகரம்

பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட long lasting perfume தற்போது Amazon ல் கிடைக்கிறது, வாங்கி மகிழுங்கள்

பெண்கள் தங்கள் உடல் துர்நாற்றத்தை போக்கவும் நாள் முழுவதும் நீடித்த நறுமணத்தை பெறவும் வாசனை திரவியங்கள் உதவுகிறது. அதனால் தான் ஆரஞ்சு, மல்லிகை மற்றும் லாவண்டர் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் தற்போது Amazon ல் கிடைக்கிறது. உங்களுக்கு இந்த வாசனை திரவியங்கள் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 9 Dec 2022, 6:20 pm
பெண்களுக்கான மேக்கப் மற்றும் பேஷன் உலகில் பெர்ம்யூம்கள் எப்பொழுதும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதிலும் சில நறுமண பெர்ம்யூம்கள் நாள் முழுவதும் நீடித்து இருக்கும். நாள் முழுவதும் நறுமணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும். இந்த பெர்ம்யூம்களில் வித விதமான ப்ளேவர்கள் உள்ளன. இதில் ஆரஞ்சு, மல்லிகை, வெண்ணிலா மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இந்த பெர்ம்யூம்களை நீங்கள் எதாவது பார்ட்டி மற்றும் மீட்டிங் போன்றவற்றிற்கு செல்லும் போது போட்டு செல்லலாம். உங்களுக்கு இந்த Perfume ஏற்ற ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.
Samayam Tamil பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட long lasting perfume தற்போது Amazon ல் கிடைக்கிறது, வாங்கி மகிழுங்கள்


Liberty Eden Perfume for Women -100 ML


இது பெண்களுக்கான சிறந்த வாசனை திரவியம் ஆகும். இந்த வாசனை திரவியம் ஏகப்பட்ட ப்ளேவர்களில் வருகிறது. இது உங்களுக்கு எப்பொழுதும் நீடித்த நறுமணத்தை கொடுக்கும். இதில் ஆரஞ்சு, இஞ்சி, மல்லிகை, வெண்ணிலா மற்றும் சந்தனம் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு இந்த Perfume பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.இது 100 மி. லி பேக்கில் வருகிறது. GET THIS


Perfumes for Women/Ladies/Girls- Long Lasting Scent


இந்த வாசனை திரவியத்தில் அத்தியாவசிய எண்ணெய்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நீங்கள் நீடித்த நன்மைகளை பெற முடியும். இதில் சேர்க்கப்படும் பூக்கள் கஸ்தூரி மணம் கொண்டவை. உங்கள் சருமத்திற்கு ஏற்ற வகையில் இந்த பெர்ம்யூம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெர்ம்யூம் ஏகப்பட்ட ப்ளேவர்களில் வருகிறது. இதில் சந்தனம், மல்லிகை மற்றும் நீரோலி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது உங்களுக்கு நீடித்த வாசனையை கொடுக்கக் கூடியது. உங்களுக்கு இந்த வாசனை திரவியம் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Bella Vita Organic Women's Luxury Perfume Gift Set


இது சிறந்த விற்பனையை பெற்ற வாசனை திரவியமாகும். 4300 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். இந்த வாசனை திரவியமும் ஏகப்பட்ட ப்ளேவர்களில் வருகிறது. இது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் நறுமணம் உங்கள் மனநிலையை மேம்படுத்தும். இதில் தேன், பெர்கமோட், ரோஜா மற்றும் வெண்ணிலா போன்ற ப்ளேவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது உங்களுக்கு ஒரு ஆடம்பர உணர்வை கொடுக்கும். உங்களுக்கு இந்த ப்ளேவர் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். இது அமேசானின் சிறந்த சாய்ஸாக உள்ளது. GET THIS


FOGG PURELADY WOMEN SCENT GARDENIA 50ML


இது ஆடம்பர வாசனையை கொடுக்க கூடியது. இந்த வாசனை திரவியம் கவர்ச்சிகரமான இளஞ்சிவப்பு நிற பாட்டிலில் வருகிறது. இது உடல் துர்நாற்றத்தை போக்கி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு காணப்படும். இந்த வாசனை திரவியத்தின் வாசனை நீண்ட நேரம் நீடிக்க கூடியது. இது உங்களுக்கு எப்பொழுதும் ஒரு தெளிவான வலுவான வாசனையை கொடுக்கும். உங்களுக்கு இந்த வாசனை திரவியம் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Carlton London Women Limited Edition Blush Eau de Parfume


இந்த வாசனை திரவியத்தின் நேர்த்தியான வாசனை உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவி செய்யும். இதில் லாவண்டர், சந்தனம் மற்றும் மல்லிகை மணங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது அதிக நறுமணத்தை பரவச் செய்கிறது. இதை ஆபிஸ் மற்றும் பார்ட்டிக்கு செல்லும் போது பயன்படுத்தலாம். இது உங்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆடம்பர லுக்கை தருவதால் உடனடியாக Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். கைக்கு அடக்கமாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி