ஆப்நகரம்

தலைமுடியை ஸ்மூத் மற்றும் ஷைமாக வைக்க உதவும் hair serum’கள் 45% ஸ்பெஷல் ஆஃபரில்.

தலைமுடியை மிருதுவாக மற்றும் ஷைனிங்காக இருக்க வேண்டுமென்று பலபேரு ஷாம்பு மற்றும் கண்டிஷ்னரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வெயிலில் சென்றதும் அவை காய்ந்து போய்விடும். அதற்கு இந்த வைட்டமின் சத்துக்கள் நிறைந்த ஹேர் சீரம்கள் (Womens hair serum) சிறந்த தீர்வளிக்கிறது.

Samayam Tamil 4 Dec 2021, 4:20 pm
தலைமுடி காற்றில் பறக்கும் அளவிற்கு மிருதுவாக இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கைகளால் கோதும் போது அவை மென்மையாக இருக்க வேண்டுமென்பது தான் அனைவரது விருப்பமும். அதற்கு இந்த ஹேர் சீரம்கள் தான் சரி. ஏனெனில் ஷாம்பு மற்றும் கண்டிஷ்னர் சிறிது நேரத்திற்கு தான் அதன் தன்மை இருக்கும், அதுவும் வெயிலில் சென்றால் அதுவும் போய் விடும். நீண்ட நேரம் தலைமுடியை ஷைனிங் மற்றும் மிருதுவாக வைக்க இந்த ஹேர் சீரம்கள் (Womens hair serum) பயன்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் எக்ஸ்ட்ராக்ட்ஸ்கள் முடியை அதிக ஷைனிங் மற்றும் மென்மையாக வைக்கிறது. முடிக்கு ஊட்டமளித்து வலுவாக வைக்கிறது.
Samayam Tamil get these superior quality hair serum for womens to get complete straight and shine fea ture
தலைமுடியை ஸ்மூத் மற்றும் ஷைமாக வைக்க உதவும் hair serum’கள் 45% ஸ்பெஷல் ஆஃபரில்.


இது முடியின் வேர்வரை சென்று அதிக ஷைனிங்கை தருகிறது. இந்த ஹேர் சீரம்கள் தலைமுடியை சார்ந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து, ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடியை தருகிறது. சிறந்த ஹேர் சீரம்களின் பிராண்டுகள் பற்றியும் அதிலுள்ள நன்மைகள் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Biotique Bio Mountain Ebony Vitalizing Serum :


இந்த பயோடிக் ஹேர் சீரம் (Biotique hair serum) முடி உதிர்வு பிரச்சனை வராமல் தடுத்து ஆரோக்கியமாக முடிவளர உதவுகிறது. இது காய்ந்த தலைமுடியை ஷைனாகவும், மிருதுவாகவும் வைக்கிறது. இது முடியின் வேர்வரை சென்று ஊட்டமளித்து, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது. சூரியஒளியிலிருந்து பாதுகாக்கும் திறன் உடையது. GET THIS


Biolage Smoothproof Deep Smoothing 6-in-1 Professional Hair Serum :


இந்த ஸ்மூத்ப்ரூஃப் புரொபஷனல் ஹேர் சீரம் (Smoothproof hair serum) 6 நர்குணங்களை கொண்டது ஆகும். இது தலைமுடி பிரச்சனையை தடுத்து ஆரோக்கியமாக முடி வளர உதவுகிறது. மேலும், முடியின் வேர்வரை சென்று அடர்த்தியாக முடி வளர உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சத்துக்கள் முடிக்கு ஊட்டமளித்து, வலிமையாக வைக்கிறது. GET THIS


Streax Professional Vitariche Gloss Hair Serum For Women :


இந்த புரொபஷனல் ஹேர் சீரம் (Professional hair serum) அதிக ஷைனிங் மற்றும் மிருதுவான தன்மையை தருகிறது. இது வைட்டமின் E மற்றும் மக்காடாமியா ஆயில் கொண்டு ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இவை முடிக்கு ஊட்டமளித்து அடர்த்தியாக முடி வளர உதவுகிறது. இது நீண்ட நேரம் முடியை அதிக ஷைனிங்காக மற்றும் மிருதுவாக வைக்கிறது. GET THIS


L'Oreal Paris Smooth Intense Serum :


இந்த லோரியல் பாரிஸ் இன்டென்ஸ் ஹேர் சீரம் (Loreal hair serum) உயர்தர க்ரீமி பார்முலா கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது முடிக்கு ஊட்டமளித்து அடர்த்தியாக முடி வளர உதவுகிறது. மேலும், நீண்ட நேரம் அதிக ஷைனிங் மற்றும் மிருதுவாக வைக்கிறது. வெயிலில் சேதமடையாமல் பாதுகாக்கும் ஹை-புரொடெக்ஷன் தன்மையை கொண்டது ஆகும். GET THIS


Livon Hair Serum for Women :


இந்த லிவோன் ஹேர் சீரம் (Livon hair serum) அனைத்து தலைமுடிகளுக்கும் பயன்படுத்துவதற்கு ஏற்றது. இது இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியமாக முடி வளர உதவுகிறது. இது நீண்ட நேரம் அதிக மிருதுவான மற்றும் ஷைனிங்காக வைக்கிறது. முடியின் வேர்வரை சென்று அடர்த்தியாக முடி வளர உதவுகிறது. GET THIS

அடுத்த செய்தி