ஆப்நகரம்

புது டிரம்மர் ( Trimmer) வாங்க போறீங்களா? அமேசான்ல வாங்குங்க… எத்தன மாடல் இருக்கு பாருங்க…

ஆண்கள் தங்களுக்கு பிடித்தமான முறையில் தாடி மற்றும் மீசைகளை டிரிம் செய்ய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிரிம்மர் ஆன்லைனில் கிடைக்கிறது. இந்த டிரிம்மர் மூலம் விதவிதமான ஹேர் ஸ்டைல் மற்றும் பியர்டு ஸ்டைல் செய்ய முடியும். எனவே ஆண்கள் தங்கள் கச்சிதமான லுக்கிற்கு ஏற்ற ஒரு trimmer யை வாங்க நினைத்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 1 Dec 2022, 11:54 am
ஆண்களின் அழகில் மிக முக்கியமான பங்கு வகிப்பது கச்சிதமான மீசையும் மற்றும் தாடியும் தான். அந்த வகையில் ஆண்கள் தங்கள் மீசையையும் தாடியையும் கச்சிதமாக வைக்க இனி சலூனை நாடிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை சிறப்பாக வைக்க தற்போது நிறைய அம்சங்களுடன் கூடிய டிரிம்மர் ஆன்லைனில் கிடைக்கிறது. இந்த டிரிம்மிங் செட் மூலம் உங்களுக்கு பிடித்தமான ஸ்டைலில் தாடி மற்றும் மீசைகளை நீங்கள் வைக்க முடியும். இதனால் அலுவலகம் மற்றும் மீட்டிங் சமயங்களில் கூட உங்களால் உங்கள் கச்சிதமான லுக்கை பாதுகாக்க முடியும். மேலும் குறுகிய நேரத்தில் உங்களுக்கு பிடித்த ஸ்டைலில் டிரிம்மிங் செய்ய இந்த trimmer யை Amazon ல் வாங்கி மகிழுங்கள்.
Samayam Tamil புது டிரம்மர் ( Trimmer) வாங்க போறீங்களா? அமேசான்ல வாங்குங்க… எத்தன மாடல் இருக்கு பாருங்க…


Philips Multi Grooming Kit


இந்த பிலிப்ஸ் டிரிம்மர் மூலம் தாடியின் ஸ்டைலை உங்களால் கட்டுப்படுத்த முடியும். ஆண்களுக்கான முகம் மற்றும் உடல் டிரிமிங்கிற்கு சிறந்த வழியாகும். இதில் டூயல் கட் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டிரிம்மிங் மூலம் தாடியை கச்சிதமாக வைக்கலாம். வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விட முடியும். இதை 120 நிமிடங்கள் வரை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு இந்த டிரிம்மிங் மாடல் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.4. 5 ஸ்டார் ரேட்டிங்கில் இதை 2,300 க்கும் மேற்பட்ட மக்கள் வாங்கியுள்ளனர். GET THIS


Professional Cordless Rechargeable LED Display Hair Clipper


இந்த டிரிம்மரில் LED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிரிம்மர் பயன்படுத்த மிகவும் எளிதானது. இந்த டிரிம்மரில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளன. முழுமையாக சார்ஜ் செய்த பிறகு 120 நிமிடங்கள் இடை விடாமல் பயன்படுத்த முடியும். இதில் 4 வித நிலைகளில் கட்டிங் செய்ய முடியும். தாடி மற்றும் உடலை டிரிம் செய்ய இது ஏற்ற ஒன்று. 4 ஸ்டார் ரேட்டிங்கில் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். இதில் பவர் ஃபுல் மோட்டார் வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆண்கள் இந்த டிரிம்மரை வாங்க நினைத்தால் Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


HUG PUPPY DALING PROFESSIONAL Hair Trimmer Rechargeable


ஆண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரிம்மர் மூலம் வித விதமான ஹேர் ஸ்டைலிங் செய்ய முடியும். இது தாடி மற்றும் முடி இரண்டையுமே வெட்ட பயன்படுகிறது. இந்த டிரிம்மரை ரீசார்ஜ் செய்து எளிதாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வாட்டர் ஃப்ரூவ் அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த டிரிம்மரில் சத்தமும் குறைவாக இருக்கும். இதை நீங்கள் க்ளீன் செய்ய முடியும். வெவ்வேறு நீளங்களில் முடிகளை வெட்டிக் கொள்ள முடியும். எனவே உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு கூட இது சிறந்தது. ஆண்களுக்கு ஏற்ற இந்த டிரிம்மரை உடனே வாங்க Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


MI Cordless Beard Trimmer


இந்த பாஸ்ட் ஸ்பீடு டிரிம்மரில் துருப்பிடிக்காத ஸ்டீல் பிளேடுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த டிரிம்மர் மிகவும் பாதுகாப்பானவை. இந்த டிரிம்மரை தாடி மற்றும் உடல் முடிகளை வெட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டிரிம்மரில் LED இன்டிகேட்டர் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிரிம்மர் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விடும். 4 ஸ்டார் ரேட்டிங்கில் அமேசானில் கிடைக்கிறது. 1,23000 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். இந்த டிரிம்மர் உங்களுக்கு பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


SYSKA HT200U Beard Pro Trimmer Runtime


இந்த ஆண்களுக்கான டிரிம்மரில் துருப்பிடிக்காத எஃகு பிளேடுகள் உள்ளன. இந்த பிளேடுகள் மூலம் ஆண்கள் தங்கள் தாடி மற்றும் மீசையை விருப்பத்திற்கு ஏற்ப டிரிம் செய்ய முடியும். LED இன்டிகேட்டர் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. உங்கள் பயணத்தின் போது கூட இந்த டிரிம்மரை நீங்கள் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். 4 ஸ்டார் ரேட்டிங்கில் 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். 5 விதமான நீளத்தில் முடிகளை வெட்ட முடியும். இந்த டிரிம்மரை எளிதாக சுத்தம் செய்ய முடியும். எளிதாக சார்ஜ் செய்வதற்கு ஏற்ற வகையில் USB வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.உங்களுக்கு இந்த டிரிம்மர் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி