ஆப்நகரம்

முகத்திற்கு சிகப்பழகை தரும் 5 பெஸ்ட் ஃபேஸ் பவுண்டேஷன்ஸ்

அழகின் மீது அக்கறை கொள்ளாதவர் இருக்கவே முடியாது. அவற்றை நாளுக்கு நாள் கூட்ட வேண்டுமென்று தான் அனைவரின் விருப்பமாகும். அதற்கு இந்த ஃபேஸ் பவுண்டேஷன்ஸ் உதவும், இது முகத்திற்கு சிகப்பழகு மற்றும் குளோயிங் ஸ்கின்னை தருகிறது.

Samayam Tamil 15 Sep 2021, 6:38 pm
பெருவாரியான பெண்கள் வெளியில் செல்லும் பொழுது மேக்கப் போட்டு செல்வது வழக்கம், முகத்தை பிரைட்டாக வைக்க அந்த மேக்கப் உதவி புரியும். ஆனால், அவை வெயிலில் பட்டதும் உருகிவிடும் அல்லது வியர்வையால் கலைந்துவிடும்.
Samayam Tamil here are the best 5 face foundation for perfect cover fea ture
முகத்திற்கு சிகப்பழகை தரும் 5 பெஸ்ட் ஃபேஸ் பவுண்டேஷன்ஸ்


அதிலும் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் போடும் மேக்கப் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். மேக்கப் நீண்ட நேரம் நிற்க வேண்டுமென்று ஃபேஸ் பவுண்டேஷன் பயன்படுத்துகின்றன. இவை முகத்தை பொலிவுடனும், பிரைட்டாகவும் வைக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பவுண்டேஷன்ஸ் அமேசான் பக்கத்தில் (Face foundation amazon) நிறைய ஷேடுகளில் கிடைக்கிறது. வெரைட்டி ஃபேஸ் பவுண்டேஷன் பிராண்டுகள் (face foundation brands) பற்றி ஈந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Lakmé 9To5 Primer + Matte Perfect Cover Foundation :


இந்த லாக்மே ஃபேஸ் பவுண்டேஷன் (Lakme foundation ) பில்ட் இன் பிரைமர் மற்றும் மேட் பவுண்டேஷன் பார்முலா கொண்டு தயாரிக்கப்பட்டது. இது நேச்சுரல் மற்றும் flawless பினிஷ் கொண்டது. இது முகத்திற்கு ஸ்மூத் மற்றும் ஈவன் பினிஷை அளிக்கிறது. இது முகத்திற்கு ஒரு அழகான கவர் புரொடெக்ஷனாக பயன்படுகிறது. GET THIS




Maybelline New York Fit Me Matte+Poreless Liquid Foundation Tube :


இந்த மேபலின் ஃபேஸ் பவுண்டேஷன் (Maybelline foundation) நேச்சுரல் லுக்கிங் மற்றும் மீடியம் கவரேஜ் முகத்திற்கு தரும். இது அனைத்து முகத்திற்கும் ஏற்றது. இது நேச்சுரல் மற்றும் மேட் பினிஷ் தரும் ஆர்கானிக் பவுண்டேஷன் (organic foundation ). இது உங்கள் மேக்கப்பை கம்ப்ளீட் செய்யும் திறன் கொண்டது. GET THIS




L'Oreal Paris True Match Super Blendable Liquid Foundation :


இந்த லோரியல் பாரிஸ் பவுண்டேஷன் (Loreal paris foundation) சூப்பர் ப்ளேண்டெட் லிக்விட் டைப். இது ஹை-கவரேஜ் தன்மை கொண்டது மற்றும் SPF 17 ஸ்கின் புரொடெக்ஷன் (skin protection) திறன் கொண்டது. இதிலுள்ள வைட்டமின் E சருமத்தை பாதுகாப்பதோடு மட்டுமின்றி சிகப்பழகையும் தருகிறது. GET THIS



Lakmé 9 To 5 Weightless Mousse Foundation :


இந்த ஃபேஸ் பவுண்டேஷன் எக்ஸ்ட்ரீம் லயிட்வெயிட் பார்முலா (weightless foundation ) மூலம் தயாரிக்கப்பட்டது. இது சருமத்திலுள்ள குறைகளை மாற்றி பொலிவுடன் வைக்கிறது. இது அனைத்து வகையான ஸ்கின்னிற்கும் ஏற்றது. மேலும், நீண்ட நேரம் முகத்தில் தாங்கும் திறன் கொண்டது. வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கப்படும் பேஸ் பவுண்டேஷன்களில் இதுவும் ஒன்று. GET THIS



Maybelline New York Super Stay 24H Full Coverage Liquid Foundation :


இதை கையில் வைத்திருப்பது சிகையலங்கார கலைஞரை கையோடு வைத்திருப்பதற்கு சமம், இதிலுள்ள பிக்மென்ட்டுகள் லாங் லாஸ்டிங் தன்மை கொண்டது. ஹை-இம்பாக்ட் கவரேஜ் முகத்திற்கு தருகிறது. இது முகத்திற்கு ஆயில் ஃப்ரீ லுக்கை தருகிறது. குறிப்பாக இது ஆயில் ஸ்கின்னிற்கு (face foundation cream for dry skin) மிகவும் ஏற்றது. GET THIS

அடுத்த செய்தி