ஆப்நகரம்

நீடித்து உழைக்க கூடிய mens perfumes மூலம் உங்களை வாசனையாக வையுங்கள்.

பெரும்பாலும் நாம் வெளியில் செல்லும் போது நல்ல வாசனை வர வேண்டுமென்று, பாடி பர்ஃபியூம் (Mens perfumes) பயன்படுத்த வேண்டும். ஆண்களுக்கான சிறந்த பாடி பர்ஃபியூம்கள் இப்போது சூப்பர் ஆஃபரில் வெரைட்டி பிராண்டுகளில் கிடைக்கிறது.

Samayam Tamil 8 Nov 2021, 10:25 am
நல்ல மனத்தை சுவாசிக்க தான் அனைவரும் விரும்புவர், பொதுவாக வெளியில் செல்லும் பொழுது, முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது, பண்டிகை தினங்களின் பொழுது மற்றும் விழாக்காலங்களில் நல்ல வாசனையான பாடி பர்ஃபியூம்களை (Mens perfumes) பயன்படுத்துவது வழக்கம். இந்த பர்ஃபியூம்கள் சருமத்தில் அடிப்பது மற்றும் ஆடைகளில் அடிப்பது போன்று வெவேறு வகைகளை கொண்டது. வெரைட்டி வாசனைகளை கொண்ட பாடி பர்ஃபியூம்களை அதிரடி விலையில் மிகக்குறைந்த விலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் (amazon great indian festival sale 2021) கிடைக்கிறது. நம்மை வாசனையாக வைத்தால் நம்மிடம் பேசுபவர்களுக்கும் நம்மை பிடிக்கும்.
Samayam Tamil here are the long lasting mens perfume spread good fragrance fea ture
நீடித்து உழைக்க கூடிய mens perfumes மூலம் உங்களை வாசனையாக வையுங்கள்.


45% சதவீதத்திற்கும் அதிகமான சிறப்பு தள்ளுபடியில், 1000க்கும் அதிகமான பிராண்டுகள் கிடைப்பதால், இதனை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். நல்ல வாசனையான பாடி பர்ஃபியூம்கள் பற்றியும் அதிலுள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Beardo Whisky Smoke Perfume for Men :


இந்த பியர்டோ ஸ்மோக் மென்ஸ் பர்ஃபியூம் (Beardo perfume) பிரீமியம் குவாலிட்டி மஸ்குளின் வாசனையை கொண்டது. இது நீடித்து உழைக்க கூடியதால், நீண்ட நேரம் உடலையே வாசனையாக வைக்க உதவுகிறது. இதில் கொத்தமல்லி மற்றும் வெண்ணிலா கொண்டுள்ளதால் அதிக பிரெஷான உணர்வை தருகிறது. இது ஆண்களுக்குகென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. GET THIS


Ustraa After Dark Cologne :


இந்த உஸ்தாரா மென்ஸ் பர்ஃபியூம் (Ustraa perfume) திடமான மற்றும் ஆழமான வாசனையை தருகிறது. இது இரவு நேரங்களிலும் நீடித்து உழைக்க கூடியது. கேஸ் இல்லாத டியோடரண்ட் பாடி பர்ஃபியூம். இது ஆடை மற்றும் உடலை நல்ல மனமாக வைக்க உதவுகிறது. இதன் நீடித்து உழைக்கும் தன்மை மூலம் அதிக நேர வாசனையை பெற முடியும். GET THIS


Fogg Xtremo Scent For Men :


இந்த ஃபாக் மென்ஸ் பாடி பர்ஃபியூம் (Fogg extreme mens perfume) 800 ஸ்ப்ரேக்கள் வரை அடிக்க கூடியது. இது ரிப்ரெஷிங்கான உணர்வை தரும் வாசனையை கொண்டது. இதன் நீடித்து உழைக்க தன்மை மூலம் சுமார் 4 முதல் 5 மணிநேரம் வரை வாசனையாக வைக்க உதவுகிறது. ஆண்களுக்கென்று பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்டது. நல்ல வாசனையை தரக்கூடிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதால், நல்ல மணத்தை பெற முடியும். GET THIS


The Man Company Blanc Perfume for Men :


இந்த மேன் கம்பெனி மென்ஸ் பர்ஃபியூம் (The man company perfume) கேஸ் இல்லாத டியோடரண்ட் பாடி பர்ஃபியூம் ஆகும். இது கேஸ் இல்லாத பார்முலா கொண்டு தயாரிக்கப்பட்டதால், நீடித்த வாசனையை பெற முடியும். உங்கள் டென்ஷன் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவும். இதிலுள்ள எலுமிச்சை உங்களை பிரெஷாக உணர வைக்கும். லாவெண்டர் பூக்களின் வாசனை உங்கள் ஆடை மற்றும் உடம்பு முழுவதும் பெற முடியும். GET THIS


Bella Vita Organic Man Perfume :


இந்த பெல்லா விட்டா ஆர்கானிக் மென்ஸ் பர்ஃபியூம் (Bella vita organic perfume) லாங் லாஸ்டிங் தன்மை கொண்ட பிரீமியம் குவாலிட்டி பாடி பர்ஃபியூம் ஆகும். இது உங்களை நீடித்த வாசனையாக வைக்க உதவும். இது கோகோ மற்றும் வெண்ணிலா நறுமணம் கொண்டதால், நல்ல மணத்தை பெற முடிகிறது. இதன் நீண்ட நாள் உழைக்க கூடியதால், அதிக நேரம் வாசனையாக வைக்கிறது. GET THIS

அடுத்த செய்தி