ஆப்நகரம்

சருமத்தை ஹைட்ரேட் செய்து உங்கள் அழகை மேம்படுத்த உதவும் சிறந்த Moisturizing Cream

இங்கே 5 சிறந்த மாய்ஸ்ச்சரைசிங் கிரீம்கள் பற்றிய தகவல்களைக் கொண்டு வந்துள்ளோம். இந்த மாய்ஸ்ச்சரைசிங் கிரீம்கள் சருமத்தை மென்மையாக்கும் மற்றும் மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

Produced byDebnil Saha | Samayam Tamil 31 Oct 2022, 3:36 pm
அமேசானில் உள்ள நல்ல தரமான மாய்ஸ்சரைசிங் கிரீம்கள் சருமத்தின் தரத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றின் உதவியுடன், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், நீங்கள் முகத்தில் பருக்களையும் அகற்றலாம் மற்றும் இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மென்மையான பளபளப்பான சருமத்தைப் பெற முடியும். குறிப்பாக வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்க சிறந்த மாய்ஸ்சரைசிங் க்ரீம் ஆக இவை இருக்கும்.
Samayam Tamil சருமத்தை ஹைட்ரேட் செய்து உங்கள் அழகை மேம்படுத்த உதவும் சிறந்த Moisturizing Cream


அவை பயனர்களால் விரும்பப்பட்டு 4.5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இந்த ஃபேஸ் கிரீம்கள் அனைத்தும் தினமும் பயன்படுத்த ஏற்ற தேர்வாக இருக்கும். இது முகத்தில் உள்ள எண்ணெயை அகற்றுவதில் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது. அவற்றை பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Brinton AcMist Moisturizing Cream Gel


பிரிண்டன் அக்மிஸ்ட் மாய்ஸ்சரைசிங் கிரீம் ஜெல் வடிவில் வாங்க கிடைக்கிறது. ஜெல் ஃபார்முலாவில் வரக்கூடிய இந்த ஃபேஸ் க்ரீம் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முகப்பரு உள்ள சருமம், வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த கிரீம் சிறந்த அழகான ஆரோக்யமான சருமத்தை வழங்கும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்ற இந்த கிரீம் உதவிகரமாக கருதப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின்-E சருமத்தின் தரத்தை மேம்படுத்தும். GET THIS


Dr. Reddy Venusia Moisturizing Cream With Aloe Vera


சிறந்த 4.5 நட்சத்திர பயனர் மதிப்பீட்டைக் கொண்ட சிறந்த ஈரப்பதமூட்டும் ஃபேஸ் கிரீம் இதுவாகும். இதில் நீங்கள் கற்றாழை மற்றும் வைட்டமின்-E ஆகியவற்றின் நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த கிரீம் சருமத்தில் ஒட்டாது. இதை தினமும் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவியாக இருக்கும். இது சருமத்தில் பயன்படுத்த மிகவும் மென்மையாக இருக்கும். GET THIS


Vasu Naturals Cocoa Butter Care Skin Cream


வாசு நேச்சுரல்ஸ் கோகோ பட்டர் கேர் ஸ்கின் க்ரீம் வறண்ட சருமத்திற்கு ஏற்ற சிறந்த தரப்படுத்தப்பட்ட மாய்ஸ்ச்சரைசிங் கிரீம் ஆகும். இந்த கிரீம் முகத்திலும் உடலிலும் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும். ஆலிவ் எண்ணெய் மற்றும் வைட்டமின்-E ஆகியவை இதில் காணப்படுகின்றன, இது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு மிகவும் உதவியாக கருதப்படுகிறது. உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன், சருமம் ஈரப்பதத்தை இழப்பதைத் தடுக்கவும் மிகவும் உதவியாக கருதப்படுகிறது. GET THIS


SNP Peptaronic Moisturizing Cream| With Hyaluronic Acid


SNP பெப்டரோனிக் மாய்ஸ்சரைசிங் கிரீம் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசிங் ஃபேஸ் கிரீம் ஆகும், இது சருமத்தை பளபளப்பாக்க உதவியாக இருக்கும். இது ஒட்டும் தன்மையற்றது மற்றும் மிகவும் இலகுவானது. உங்கள் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை பூட்டுவதன் மூலம் சிறந்த தோல் தரத்தை வழங்க இது உதவியாக கருதப்படுகிறது. இது 55 மில்லி பேக்கில் கிடைக்கும். இதில் உள்ள ஹைலூரோனிக் அமிலம் சருமத்தை பொலிவாக்கும். GET THIS


The Face Shop Rice & Ceramide Moisturizing Cream


இதை முன்னதாக வாங்கி பயன்படுத்திய பயனர்களிடத்தில் 4.5 நட்சத்திர பயனர் மதிப்பீட்டைக் பெற்ற பிரீமியம் தரமான முக மாய்ஸ்ச்சரைசர் இதுவாகும். இதில் பாரபென் மற்றும் பாரஃபின் சுத்தமாக இல்லை. உங்கள் சருமத்தை பிரகாசமாக மாற்ற இது மிகவும் உதவியாக இருக்கும். இதில் தோலுக்கு நன்மை பயக்கும் அரிசி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ் க்ரீம் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படுகிறது, ஆனால் ஒட்டாமல் இருக்கும். இதனால் உங்கள் சருமம் மிகுந்த பொலிவுடன் இருக்கும். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி