ஆப்நகரம்

உங்களை நாள்முழுக்க ஃப்ரெஷ் & வாசனையாக வைக்க இந்த ஃபாக் பாடி ஸ்ப்ரேவை யூஸ் பண்ணுங்க.

பெண்கள் தங்களை வாசனையாக வைக்க பயன்படுத்தும் பாடி ஸ்ப்ரேக்கள் நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அப்போது தான் நாம் வாசனையாகவும், ஃப்ரெஷாகவும் இருக்க முடியும். நீடித்து நிலைக்கும் நல்ல வாசனையாக பாடி ஃபர்ஃபியூம்கள் best perfume for women கம்மி விலையில் கிடைக்கும் பொழுது வாங்காமல் இருக்க முடியுமா ! ஆம், அமேசான் பக்கத்தில் அதிரடி சலுகையில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. எண்ணற்ற பிராண்டுகள் உள்ளதால், உங்களுக்கு பிடித்த பிராண்டை இப்போதே ஆர்டர் செய்யுங்கள்.

Somanagouda Biradar | Written bySamuel V | Samayam Tamil 31 May 2022, 2:51 pm
நம் மீது வீசும் வியர்வை மற்றும் துர்நாற்றத்தை மறைக்க பாடி பர்ஃபியூம்கள் தான் சிறந்த வழி. அவை உங்களுக்கு நல்ல வாசனையையும், ஃப்ரெஷான உணார்வையும் தருவதால், வெளியில் எங்கு சென்றாலும் பர்ஃபியூம் அடிக்காமல் செல்ல மாட்டோம். நீடித்து நிலைக்கும் தன்மை கொண்ட பாடி பர்ஃபியூம்கள் best perfume for women குறைந்த விலைக்கு கிடைத்தால், வாங்காமல் இருப்பீர்களா ! அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம்.
Samayam Tamil உங்களை நாள்முழுக்க ஃப்ரெஷ் & வாசனையாக வைக்க இந்த ஃபாக் பாடி ஸ்ப்ரேவை யூஸ் பண்ணுங்க.


இந்த பாடி பர்ஃபியூம்கள் நறுமணம் நிறைந்த பூக்களின் எக்ஸ்ட்ராக்ஸ்ட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், நல்ல மணமாக இருப்பீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் இந்த பர்ஃபியூமை அடித்து சென்றால், செல்லும் இடமெல்லாம் மணக்கும். சிறந்த பாடி பர்ஃபியூம்கள் best perfume for women பற்றி இந்த தொகுப்பிக் விரிவாக காணலாம்.

Engage W2 Perfume Spray for Women :


இந்த என்கேஜ் பாடி ஸ்ப்ரே engage body perfume பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இது நீடித்து நிலைக்கும் லாங் லாஸ்டிங் பார்முலா கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கப்படவில்லை. இதனை நேரடியாக உங்கள் உடல் மற்றும் துணிகளின் மீது பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் நாள்முழுக்க வாசனையாகவும், ஃப்ரெஷாகவும் இருக்கலாம். இந்த பாடி பர்ஃபியூம் விலை 200 ரூபாய்க்கும் குறைவு என்பதால், இப்போதே வாங்கலாம் body perfume price. GET THIS


Fogg 1000 Sprays Fragrant Body Spray :


இந்த ஃபாக் பாடி பர்ஃபியூம் 1000 ஸ்ப்ரேக்களை கொண்டது. இது உங்களை வாசனையாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்கிறது. இவை நீடித்து நிலைக்கும் லாங் லாஸ்டிங் தன்மை கொண்டது. இது கேஸ் இல்லாத பாடி ஸ்ப்ரே என்பதால், நாள்முழுக்க உங்களை ஃப்ரெஷாக வைக்கும் women body perfume. இந்தியாவில் தயாரிக்கப்படும் நம்பர் 1 பிராண்ட் ஆகும். இதனை ஆன்லைனில் 45% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம் body perfume price. GET THIS


Yardley London Morning Dew Refreshing Deodorant Body Spray For Women :


இந்த யார்ட்லி பாடி ஸ்ப்ரே body perfume spray பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இது நல்ல வாசனையான பூக்களின் எக்ஸ்ட்ராக்ட்ஸ்கள் உள்ளதால், உங்களை நாள்முழுக்க வாசனையாக வைக்கும். இது நீடித்து நிலைக்கும் லாங் லாஸ்டிங் பார்முலா கொண்டது body perfume for ladies. இதனை ஒருமுறை அடித்தாலே போதும், நாள்முழுக்க ஃப்ரெஷான வாசனையை தருகிறது. இதனை 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Engage Spell Deodorant For Women :


இந்த என்கேஜ் பாடி ஸ்ப்ரே engage body perfume உங்களை நாள்முழுக்க வாசனையாக வைக்கும். இதன் லாங் லாஸ்டிங் பார்முலா நீடித்து நிலைக்கும். இதனை நேரடியாக சருமத்தின் மீதே பயன்படுத்தலாம். உங்கள் வியர்வை துர்நாற்றம் நீங்கி ஃப்ரெஷான வாசனையை பெறலாம் women body perfume. இவை பெண்கள் அதிகம் பயன்படுத்தும் வாசனைகளில் ஒன்று. இந்த பாடி ஸ்ப்ரேவை 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Armaf Club De Nuit Women's Fragrance Body Spray :


இந்த பெண்களுக்கான பாடி பர்ஃபியூம் body perfume spray நல்ல மல்லிகை மற்றும் ரோஜா பூவின் வாசனையை கொண்டது. இது நீடித்து நிலைக்கும் லாங் லாஸ்டிங் பார்முலா மூலம் தயாரிக்கப்பட்டது. இதன் ரிச்சான வாசனை உங்களை நாள்முழுக்க வாசனையாகவும், ஃப்ரெஷாகவும் வைக்கும் body perfume for ladies. இதனை ஒருமுறை அடித்தாலே போதும், அதிக வாசனையை பெறலாம். இந்த பாடி ஸ்ப்ரே 26% சிறப்பு சலுகையில் கிடைப்பதால், உடனே ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.

அடுத்த செய்தி