ஆப்நகரம்

Casual Shirts : “மாஸ்டர்” படத்தில் விஜய்சேதுபதி அணிந்த சட்டைகள் இப்போ அமேசானில் மிகக்குறைந்த விலையில்.

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி போட்ட எல்லா best casual shirts’களுமே நன்றாக இருக்கும். அந்த அனைத்து சட்டைகளும் இப்போது 60% வரை அதிரடி சலுகையில் அமேசானில் கிடைக்கிறது. இப்போதே உங்களுக்கு பிடித்த சட்டைகளை ஆர்டர் செய்து வாங்குங்கள். பெரும்பாலானவருக்கு திரைப்படங்களில் வரும் சட்டைகளை அணிய வேண்டுமென்று ஆசை இருக்கும். ஆனால், இப்போது ஹீரோவை விட வில்லனை தான் அனைவரும் பிடிக்கிறது. சிறந்த பிராண்டட் ஷர்ட்டுகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 17 Aug 2022, 8:40 am
ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்தால், அதில் வரும் ஹீரோ அல்லது வில்லனை போலவே டிரஸ் பண்ண வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். அதிலும், ஹீரோ விட வில்லனுக்கு தான் அதிக மவுஸ் இருக்கிறது என்னு கூட சொல்லலாம். மாஸ்டர் படத்தில் விஜயை காட்டிலும் விஜய்சேதுபதிக்கு தான் அதிக வரவேற்பு வந்தது. விஜய் சேதுபதி அணிந்த சட்டைகள் அமேசானில் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்குங்கள்.
Samayam Tamil Casual Shirts : “மாஸ்டர்” படத்தில் விஜய்சேதுபதி அணிந்த சட்டைகள் இப்போ அமேசானில் மிகக்குறைந்த விலையில்.


அதுவும் சாதாரண ஆஃபர் இல்லை, 60% வரை சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இந்த சந்தர்ப்பத்தை நிச்சயம் தவறவிட கூடாது. அனைத்து நல்ல best casual shirts’கள் என்பதால், அணிவதற்கு ஸ்டைலாகவும், வசதியாகவும் இருக்கும். சிறந்த கேசுவல் ஷர்ட்டுகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Inkast Denim Co. Men's Slim Casual Shirt :


இந்த டெனிம் ஷர்ட் denim shirts, நீடித்து உழைக்க கூடிய உயர்ரக காட்டன் துணியால் ஆனது. இது சற்று கனமான துணி என்பதால், நிறம் மங்கி போவது, கிழிவது போன்றவை ஏற்படாது. இதனை கல்லூரி முதல் அலுவலகம் வரை அணிந்து சொல்லலாம். இதன் ஸ்லிம் ஃபிட் வடிவமைப்பு அணிவதற்கு வசதியாக இருக்கும். இந்த casual shirts for men’யை அமேசானில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம். GET THIS


Ben Martin Men's Casual Full Sleeve Shirt :


இந்த branded shirts for men உங்களுக்கு ஸ்மார்ட்டான லுக்கை தரும். இது உயர்ரக காட்டன் துணியால் ஆனது. இவை எளிதில் நிறம் மங்கி போகாது என்பதால், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது. இதனை கேசுவலாகவும், பார்மலாகவும் அணியலாம். ஜீன்ஸ் மற்றும் பார்மல் பேண்ட் உடனும் அணியலாம். முழுநீள கைகள் உள்ளதால், நமக்கு வேண்டியவாறு மடித்து விட்டு கொள்ளலாம். இந்த shirts for men amazon’ல் 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Symbol Men's Regular Casual Shirt :


இந்த stylish shirts for men 100% உயர்ரக காட்டன் துணியால் ஆனது. இந்த கேசுவல் ஷர்ட்டை நீங்கள் எங்கு வேண்டுமானாலும், அணியலாம். இதில் நீளமான கைகளும், மேண்டிரியன் காலரை கொண்டுள்ளதால், உங்களுக்கு ஸ்மார்ட்டான லுக்கை தரும். இதனை உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். இந்த shirts for men amazon’ல் வெறும் 500 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Inkast Denim Co. Men's Slim Casual Shirt :


இந்த branded shirts for men எளிதில் நிறம் மங்கி போகாத உயர்ரக காட்டன் துணியால் ஆனது. இதன் ஸ்லிம் ஃபிட் வடிவமைப்பு அணிவதற்கு நல்ல வசதியாக இருக்கும். இதில் இரண்டு பாக்கெட்டுகள் உள்ளதால், ஸ்டைலாக இருக்கும். இதில் நீளமான கைகளும், கிளாசிக் காலர் உள்ளதால், ஸ்மார்ட்டாகவும் டிரஸ் பண்ணலாம், ஸ்டைலாகவும் டிரஸ் பண்ணலாம். இந்த stylish shirts for men’யை அமேசானில் 66% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Symbol Men's Regular Casual Shirt :


இந்த denim shirts 100% நீடித்து உழைக்க கூடிய உயர்ரக காட்டன் துணியால் ஆனது. இத ரெகுலர் ஃபிட் வடிவமைப்பு நீங்கள் அணிவதற்கு வசதியாக இருக்கும். இதனை அனைத்து கேசுவல் இடங்களுக்கும் அணிந்து செல்லலாம். இதில் நீளமான கைகள் மற்றும் மேண்டிரியன் காலர் உள்ளதால், ஸ்மார்ட்டான லுக்கை உங்களுக்கு தரும். இந்த casual shirts for men’யை அமேசானில் 59% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி