ஆப்நகரம்

Womens Handbag : ஸ்டைலான Handbag’க்குகள் அமேசானில் 65% வரை அதிரடி சலுகை உள்ளதால், உடனே ஒரு பிராண்டட் ஹேண்ட் பேக்கை ஆர்டர் பண்ணுங்க !

பெண்களுக்கு விதவிதமான best womens handbag’களை வாங்குவதில் அதிக ஆர்வமிருக்கும். அவர்கள் பொதுவாகவே ஆடைக்கு மேட்ச்சாக உடமைகளை வாங்குவது வழக்கம். அந்த வகையில் ஆடைக்கு மேட்ச்சாக ஹேண்ட் பேக் வாங்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், இது தான் அதற்கு சரியான சந்தர்ப்பம். அமேசானில் ஸ்டைலான பிராண்டட் ஹேண்ட் பேக்குகளுக்கு 65% வரை சிறப்பு தள்ளுபடி உள்ளதால், உங்களுக்கு பிடித்த ஹேண்ட் பேக்கை மிகக்குறைந்த விலையில் வாங்கலாம். சிறந்த லேடிஸ் ஹேண்ட் பேக்குகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 12 Aug 2022, 8:42 am
பெண்கள் ஹேண்ட் பேக் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்கள். அந்தளவிற்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது. இடத்திற்கு ஏற்றவாறும், ஆடைக்கு ஏற்றவாறும் ஹேண்ட் பேக் வாங்ககுவது பெண்களுக்கு பிடிக்கும். best womens handbag’களுக்கு அமேசானில் 65% சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். சிறிய ஹேண்ட் பேக் முதல் பெரிய ஹேண்ட் பேக் வரை விதவிதமாக இருப்பதால், உங்களுக்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளலாம்.
Samayam Tamil Womens Handbag : ஸ்டைலான Handbag’க்குகள் அமேசானில் 65% வரை அதிரடி சலுகை உள்ளதால், உடனே ஒரு பிராண்டட் ஹேண்ட் பேக்கை ஆர்டர் பண்ணுங்க 	!


best womens handbag’குகள் ஒவ்வொன்றும் நீடித்து உழைக்க கூடிய உயர்ரக மெட்டீரியலால் ஆனது. இதில் உங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் வைத்து கொள்ளலாம். சிறந்த பெண்கள் ஹேண்ட் பேக்குகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Lavie Women's Nova Tote Bag :


இந்த handbag for women நீடித்து உழைக்க கூடிய உயர்ரக லெதரால் ஆனது. இது சற்று பெரியது என்பதால், உங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் வைத்து கொள்ளலாம். இதில் ஒரு பெரிய சிப் பாக்கெட் உள்ளதால், ஒரே இடத்தில் உங்கள் போன், ஹெட்போன், பர்ஸ், மேக்கப் பொருட்கள் என அனைத்தையும் வைத்து கொள்ளலாம். இந்த handbag for girls’ன் விலை அமேசானில் 51% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


The Clownfish Lorna Printed handicraft Fabric Handbag for Women :


இந்த ladies handbag’கில் அழகான பிரிண்டட் டிசைன் உள்ளதால், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இது நல்ல வலுவானதும், அதிக எடை தாங்க கூடியதும் ஆகும். இது உயர்ரக லெதரால் ஆனது. இதன் ஸ்டைலான டிசைன் உங்களுக்கு தனித்துவமான லுக்கை தரும். இந்த ஹேண்ட் பேக்கை நீங்கள் அலுவலகம், பீச், பார்ட்டி என அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லலாம். இந்த small handbag விலை வெறும் 1,400 ரூபாய் என்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்குங்கள். GET THIS


Women's Shoulder Bag :


இந்த handbag brands’ஸை ஷோல்டர் பேக் என்றும் அழைப்பர். இதில் ஸ்டீலாலான கைப்பிடி உள்ளதால், கைகளில் பிடித்து கொண்டும், தோள்பட்டையில் மாட்டி கொண்டு செல்லலாம். இதில் நிறைய இடவசதி உள்ளதால், போன், பர்ஸ், மேக்கப் பொருட்கள், சார்ஜர் என அனைத்தையும் கொண்டு செல்லலாம். இதன் கலரும், டிசைனும் உங்களுக்கு ஸ்டைலான லுக்கை தரும். இந்த handbag for girls’சின் அமேசானில் வெறும் 750 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Lavie Women's Malnov Tote Bag :


இந்த handbag for women அசத்தலான கலர் மற்றும் டிசைனை கொண்டதால், உங்களுக்கு ஸ்டைலான லுக்கை தரும். இந்த பேக்கை நீங்கள் அலுவலகம், பீச், பார்ட்டி, ஷாப்பிங் என அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லலாம். இதில் பெரிய சிப் பாக்கெட் உள்ளதால், நிறைய பொருட்களை வைத்து கொள்ளலாம். இவை உயர்ரக லெதரால் ஆனது என்பதால், எளிதில் சேதமடையாது. இந்த handbag brands’ஸை அமேசானில் 57% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Baggit Women's Handbag :


இந்த ladies handbag சிறிய அளவிலானது என்றாலும், இதில் நிறைய இடவசதிகள் உள்ளது. இதில் ஸ்மார்ட்போன், இயர்போன், பர்ஸ், சாவி, மேக்கப் பொருட்கள் என அனைத்தையும் வைத்து கொள்ளலாம். இது நீடித்து உழைக்க கூடிய உயர்ரக லெதரால் ஆனது. இதன் கலரும், டிசைனும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இந்த small handbag’கை அமேசானில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பதால் இப்போதே வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி